இசோபெல் ஜாய்ஸ்
Appearance
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | இசோபெல் ஜாய்ஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒரே தேர்வு (தொப்பி 3) | சூலை 30 2000 எ. பாக்கித்தான் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் | சூன் 26 1999 எ. இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | ஆகத்து 5 2009 எ. நெதர்லாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 9 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricket Archive, செப்டம்பர் 17 2009 |
இசோபெல் ஜாய்ஸ் (Isobel Joyce, பிறப்பு: சூலை 25 1983), அயர்லாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 45 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 6 பெண்கள் இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2000 ல் அயர்லாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1999-2009/10 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.