இசை நிறுவனங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

' இசை நிறுவங்கள் ' தமிழகத்தில் பல்வேறு இசை நிறுவங்கள் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. இவைத் தமிழிசையை வளர்க்கும் நோக்கில் இயங்கி வருகின்றன.

அண்ணாமலை ரெட்டியார்[தொகு]

அண்ணாமலை ரெட்டியார் தமிழிசைச் சங்கம் தொடங்கி இசைப் பள்ளிகள் நடத்தினார். இதற்கு மறைமலையடிகள் அவர்கள் துணையாக இருந்தமைக் குறிப்பிடற்குரியது.

பட்டம்[தொகு]

ராஜாசர் அண்ணாமலைச் செட்டியார் 1929 இல் இசைக் கல்லூரி அமைத்தார். இசையில் சிறந்தோற்குச் சங்கீத பூசணம் (இசைக் கலைமணி) என்ற பட்டம் வழங்கப்பட்டது.

மூத்த அமைப்புகள்[தொகு]

 1. சென்னை சங்கீத விதவ சபை என்னும் (MUSIC ACADEMY)
 2. தமிழிசைச் சங்கம் ( ராஜா அண்ணாமலை மன்றம் )
 3. இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
            என்ற மூன்று மூத்த அமைப்புகள் சென்னையில் உள்ளன.

சபாக்கள்[தொகு]

ஐம்பதுக்கும் மேலான இசை சபாக்கள் பெரு நகரங்களில் தோன்றியுள்ளன.

அகில இந்திய வானொலி[தொகு]

இசை வளர்ப்பில் அகில இந்திய வானொலி முக்கிய பங்காற்றியுள்ளது.

பார்வை நூல்[தொகு]

தமிழ் இலக்கிய வரலாறு, வெங்கடராமன், கா. கோ, கலையக வெளியீடு.

பகுப்பு ː கலை / இசை / வரலாறு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசை_நிறுவனங்கள்&oldid=2723462" இருந்து மீள்விக்கப்பட்டது