இசை அமுது
தோற்றம்
| இசை அமுது | |
|---|---|
| நூல் பெயர்: | இசை அமுது |
| ஆசிரியர்(கள்): | பாரதிதாசன் |
| வகை: | கவிதை |
| துறை: | {{{பொருள்}}} |
| மொழி: | தமிழ் |
| பக்கங்கள்: | __ |
இசை அமுது, பாவேந்தர் பாரதிதாசனால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூல் காதல் பகுதி, தமிழ்ப் பகுதி, பெண்கள் பகுதி என்று மூன்று பகுதிகளை உடையது[1].
குறிப்புகள்
[தொகு]- ↑ "இசை அமுது, புரட்சி கவிஞர் பாரதிதாசன்" (PDF). மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம். Retrieved 18 சூலை 2015.