இசுலாம் உதீன்
Appearance
இசுலாம் உதீன் Islam Uddin | |
---|---|
திரிபுராவின் சட்டமன்றம் | |
பதவியில் 2018–2023 | |
முன்னையவர் | பைசூர் இரகுமான் |
தொகுதி | கடம்தலா-குர்தி |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
இசுலாம் உதீன் (Islam Uddin) என்பவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)யைச் சார்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும் திரிபுரா சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார். இவர் வடக்கு திரிபுரா மாவட்டம் மற்றும் திரிபுராவின் கிழக்குப் பகுதியில் உள்ள கடம்தலா-குர்தி சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
ஆரம்ப வாழ்க்கையும் அரசியலும்
[தொகு]2018 திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தலில் வடக்கு திரிபுரா மாவட்டத்தில் கடம்தலா-குர்தி சட்டமன்றத் தேர்தலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வேட்பாளராக இசுலாம் உதீன் போட்டியிட்டு 57.73% (20,721) வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவர் தேசியவாத காங்கிரசு கட்சியின் கியாசு உதின் சவுத்ரி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் திங்கு ராய் ஆகியோரை தோற்கடித்தார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "KADAMTALA KURTI Election Result 2018, Winner, KADAMTALA KURTI MLA, Tripura" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-09.