உள்ளடக்கத்துக்குச் செல்

இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு
منظمة التعاون الإسلامي (அரபி)
கொடி of OIC
கொடி
சின்னம்
குறிக்கோள்: "முசுலிம்களின் விருப்பங்களைப் பாதுகாப்பது, அவர்களின் முன்னேற்றம் மற்றும் நன்னிலையை உறுதி செய்வது"
  உறுப்பினர் நாடுகள்
  பார்வையாளர் நாடுகள்
நிர்வாக மையம் (தலைமையகம்)ஜித்தா, சவூதி அரேபியா
ஆட்சி மொழிகள்
வகைசர்வதேச அமைப்பு
உறுப்பினர் நிலை57 உறுப்பினர் நாடுகள்
தலைவர்கள்
• பொதுச் செயலாளர்
இசேன் பிராகிம் தகா
நிறுவுதல்
• சாசனம் கையொப்பமிடப்பட்டது
25 செப்டம்பர் 1969; 55 ஆண்டுகள் முன்னர் (1969-09-25)
மக்கள் தொகை
• 2018 மதிப்பீடு
181 கோடி
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2019 மதிப்பீடு
• மொத்தம்
ஐஅ$27.949 டிரில்லியன் (1,998.8 டிரில்லியன்)
• தலைவிகிதம்
ஐஅ$19,451 (13,91,057.7)
மொ.உ.உ. (பெயரளவு)2019 மதிப்பீடு
• மொத்தம்
ஐஅ$9.904 டிரில்லியன் (708.3 டிரில்லியன்)
• தலைவிகிதம்
ஐஅ$9,361 (6,69,461.3)
மமேசு (2018)Increase 0.672
மத்திமம் · 122 ஆவது
ஜித்தாவில் உள்ள இந்த அமைப்பின் தலைமைக் கட்டடம்

இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஆங்கிலம்: Organisation of Islamic Cooperation அல்லது OIC; அரபி: منظمة التعاون الإسلامي) என்பது 1969 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பு ஆகும்.[1] இது முன்னர் இசுலாமிய மாநாட்டு அமைப்பு என்று அழைக்கப்பட்டது. இது 57 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இதில் 48 நாடுகள் முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள நாடுகள் ஆகும்.[2] The organisation claims to be "முசுலிம் உலகத்தின் ஒட்டு மொத்த குரலாக" இருப்பதாகவும், "உலக அமைதி மற்றும் இணக்கத்தை ஊக்குவிக்கும் மன நிலையில் முசுலிம் உலகத்தின் விருப்பங்களை பாதுகாப்பதாகவும்" இந்த அமைப்பு கூறுகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Staff writer (2024). "International Telecommunication Union (ITU)". UIA Global Civil Society Database. uia.org. Brussels, Belgium: Union of International Associations. Yearbook of International Organizations Online. Retrieved 24 December 2024.
  2. The Pew Forum on Religion and Public Life. December 2012. "The Global Religious Landscape: A Report on the Size and Distribution of the World’s Major Religious Groups as of 2010 பரணிடப்பட்டது 23 மார்ச் 2018 at the வந்தவழி இயந்திரம்." DC: Pew Research Center. Article பரணிடப்பட்டது 26 செப்டெம்பர் 2018 at the வந்தவழி இயந்திரம்.
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; EIMW என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை