இசுலாமிய அரசு, கொராசான்
இசுலாமிய அரசு, கொராசான் (Islamic State of Iraq and the Levant – Khorasan Province (ISIL–KP or ISKP; அரபு மொழி: الدولة الإسلامية في العراق والشام – ولاية خراسان, romanized: ad-Dawlah al-Islāmiyah fī 'l-ʿIrāq wa-sh-Shām – Wilayah Khorasan)[1]சிரியா மற்றும் ஈராக்கில் செயல்பட்ட இசுலாமிய அரசின் தீவிரவாத அமைப்பு போன்று தெற்காசியா மற்றும் நடு ஆசியாவின் பகுதிகளில் செயல்படும் இசுலாமிய அரசு, கொராசான் என தன்னிச்சையாக அறிவித்துக் கொண்ட ஒரு இசுலாமிய அடிப்படைவாதம் கொண்ட தீவிரவாத அமைப்பாகும்.[2] தங்கள் அமைப்பிற்கும், கொராசான் இசுலாமிய அரசுக்கும் எந்தத் தொடர்புகள் இல்லை என அறிவித்துள்ளது.[3][4][5][6][7][8][9][10] [11][12]
கொராசான் இசுலாமிய அரசு 26 சனவரி 2015-இல் நிறுவப்பட்டது. பாக்கித்தானின் தெகரிக்கு-இ-தாலிபான் தலைவராக இருந்த ஹபீஸ் சயீத் கானும், துணைத் தலைவராக முன்னாள் தாலிபான் தலைவர் அப்துல் ரவூப் அலிசாவும் இருந்தனர். அலிசா அமெரிக்காவின் ஆள்-இல்லா போர் விமானத்தால் 2015-இல் கொல்லப்பட்டார்.[13] while Khan was killed in a U.S. airstrike in July 2016.[14] கொராசான் இசுலாமிய அரசின் தலைவர் அப்துல்லா ஒரோக்சாய் என்ற அஸ்லாம் பரூக்கி ஏப்ரல் 2020-இல் ஆப்கான் அரசுப்படையினரால் கொல்லப்பட்டார். [15][16] இந்த இயக்கம் ஆப்கானித்தான், தஜிகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் செயல்படுகிறது. இந்த இயக்கத்தின் பயங்கரவாதிகள் ஆப்கானித்தானில் மட்டும் 10,000 பேர் வரை செயல்படுவதாக் ருசியா குறிப்பிட்டுள்ளது.
இதனை தடை செய்த நாடுகள்[தொகு]
கொராசான் இசுலாமிய அரசு இயக்கத்தை பாகிஸ்தான், இந்தியா, ஈரான், தஜிகிஸ்தான் நாடுகள் மற்றும் தாலிபான்கள் தீவிரவாத இயக்கம் என அறித்துள்ளது.
இதன் முக்கியத் தாக்குதல்கள்[தொகு]
காபூல் வானூர்தி நிலையத்தின் நுழைவாயிலின் அருகே 26 ஆகஸ்டு 2021 அன்று மாலையில் நடைபெற்ற இரண்டு குண்டு வெடிப்புகளுக்கு கொராசான் இசுலாமிய அரசு தீவிரவாத இயக்கம் பெறுப்பேற்றுள்ளது. இந்த இரண்டு குண்டு வெடிப்பில் 20 தாலிபான்கள், 16 அமெரிக்கத் துருப்புகள் மற்றும் 62 ஆப்கான் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 200 பேர் காயமடைந்தனர்.[17][18]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Designations of Foreign Terrorist Fighters". State.gov. 29 September 2015. 26 May 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 29 September 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Islamic State Khorasan Province
- ↑ Fayyaz, Shabana (December 2017). "Footprints of ISIS in South Asia - A Challenge to Regional Peace and Stability". South Asian Studies 32: 451–459.
- ↑ Azami, Dawood (2016). "The Islamic State in South and Central Asia". Survival 58 (4): 131–158. doi:10.1080/00396338.2016.1207955.
- ↑ Starr, Barbara; Browne, Ryan (19 February 2019). "US officials warn ISIS' Afghanistan branch poses a major threat". CNN. https://edition.cnn.com/2019/02/19/politics/isis-afghanistan-threat/index.html.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;MT-04-10-2019
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ "Islamic State moves in on al-Qaeda turf". BBC News. 25 June 2015. https://www.bbc.com/news/world-31064300.
- ↑ "IS Loyalists Kill 3 Police in First Attack on Afghan Forces". த நியூயார்க் டைம்ஸ். 27 September 2015. https://www.nytimes.com/aponline/2015/09/27/world/asia/ap-as-afghanistan.html.
- ↑ "Why ISIS failed to establish a foothold in Pakistan". Pakistan Forward. 27 August 2020. https://pakistan.asia-news.com/en_GB/articles/cnmi_pf/features/2020/08/27/feature-01.
- ↑ Gibbons-Neff, Thomas; Rahim, Najim (6 November 2019). "ISIS Fighters Attack Outpost in Tajikistan". The New York Times. https://www.nytimes.com/2019/11/06/world/asia/isis-tajikistan.html.
- ↑ Singh, Kanishka (8 March 2017). "What is ISIS Khorasan module? Everything you need to know". Indian Express. Archived from the original on 8 மார்ச் 2017. https://web.archive.org/web/20170308111636/http://indianexpress.com/article/opinion/web-edits/lucknow-terror-standoff-bhopal-ujjain-train-blast-what-is-isis-khorasan-module-4560138/.
- ↑ Naveeni, P. (8 March 2017). "Madhya Pradesh train blast: 'Mastermind' Al-Qasim, a self-proclaimed India 'emir' of 'Khorasan group'". Times of India. http://timesofindia.indiatimes.com/city/bhopal/madhya-pradesh-train-blast-mastermind-al-qasim-a-self-proclaimed-india-emir-of-khorasan-group/articleshow/57531601.cms.
- ↑ "Afghanistan drone strike 'kills IS commander Abdul Rauf'". BBC News. 9 February 2015. https://www.bbc.co.uk/news/world-asia-31290147. "A drone strike in Afghanistan has killed a militant commander who recently swore allegiance to Islamic State (IS), officials say. The police chief of Helmand said that former Taliban commander Mullah Abdul Rauf had died in the strike. The group has received allegiance from individuals in Kashmir & has officially expanded its operations in Indian Controlled Kashmir."
- ↑ "Top ISIS commander killed in U.S. airstrike in Afghanistan". BNO News. 12 August 2016. Archived from the original on 16 மார்ச் 2018. https://web.archive.org/web/20180316213953/http://bnonews.com/news/index.php/news/id5030.
- ↑ https://www.aljazeera.com/news/2020/04/afghan-forces-announce-arrest-local-isil-leader-200404171431866.html
- ↑ "Archived copy". 8 April 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 7 April 2020 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
- ↑ "Latest from Afghanistan: 12 U.S. services members killed at Kabul airport; Biden to address nation". USA Today. USA Today. 26 August 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "ISIS claims responsibility for suicide bombings in Kabul killing 12 US troops, over 70 civilians". The Jerusalem Post. The Jerusalem Post. 26 August 2021 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- Frontline: ISIS in Afghanistan (November 2015), documentary by PBS