இசுரேலில் சமயம்
இசுரேலில் சமயம் (Religion in Israel), இசுரேல் நாட்டில் யூத சமயமே பெரும்பான்மையாகப் (73.6%) பயிலப்படுகிறது. யூத சமயத்திற்கு அடுத்து இசுலாம் 18.1%, கிறிஸ்துவம் 1.9%, துருஸ் சமயத்தவர் 1.6% மற்றும் பிற சமயத்தவர் 4.8% உள்ளனர். பிற சமயத்தவர்களில் பகாய் சமயத்தவர்கள் கைஃபாவிலும்; மேற்குக் கரையின் வடக்கில் சமாரியர்கள் வாழ்கின்றனர்.
சமயப் பிரிவினர்
[தொகு]இசுரேலில் பெரும்பான்மையான சமயமாக யூதம் விளங்குகிறது.[2] 2022ல் 73.6% இஸ்ரேலின் யூத மக்கள் தொகை 73.6% உள்ளது.[3]
யூதம்
[தொகு]இசுரேலின் மக்கள் தொகையில் யூதர்கள் 71.1% ஆகும். யூதப் பிரிவுகளில் ஹிலோனி யூதர்கள் 33.1%, மசோர்திம் யூதர்கள் 24.3%, பழமைவாத யூதர்கள் 8.8%, ஹரேதி யூதர்கள் 7.3% ஆக உள்ளனர்.
பழமைவாத யூதர்கள்
[தொகு]பழமைவாத யூதர்களில் பல பிரிவுகளைக் கொண்டுள்ளனர். அவர்களில் பழமைவாத யூதர்களை ஹரேதி யூதர்கள் (தீவிர பழமைவாதிகள்) எனபர். தீவிர பழமைவாத யூதர்களின் மக்கள் தொகை 1.1 மில்லியன் (14%) ஆகும்.[4]
பழமைவாதமற்ற யூதர்கள்
[தொகு]2013 கணக்குப்படி, பழமைவாதமற்ற சீர்திருத்த யூதர்கள்[5][6][7][8][9] இஸ்ரேலின் யூத மக்கள் தொகையில் 7% ஆக உள்ளனர்.
உலகில் சமாரியர்களின் மக்கள் தொகை இஸ்ரேல் நாட்டில் மட்டும் காணப்படுகிறது. இவர்கள் ஆப்ரகாமிய சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.[10][11] 1 நவம்பர் 2007 அன்று சமாரியர்களின் மக்கள் தொகை 712 பேர் மட்டுமே.[12] சமாரியர்கள் மேற்குக் கரையில் உள்ள ஜெரிசிம் மற்றும் ஹோலோன் குன்றுகளில் வாழ்கின்றனர்.
கிறிஸ்தவம்
[தொகு]இஸ்ரேலிய கிறிஸ்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் அரேபியர்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் கத்தோலிக்கப் பிரிவினர் ஆவார். அரபுக் கிறித்தவர்கள் இஸ்ரேலில் மிகவும் படித்த குழுவினர் ஆவார். [13]தற்போது அரேபியக் கிறித்தவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளில் குடியேறிவதால், கலப்புத் திருமணங்கள் மேற்கொள்கின்றனர்.
கிழக்கின் பழமைவாதம் & கத்தோலிக்கம்
[தொகு]இஸ்ரேலின் பெரும்பாலான கிறித்தவர்கள் கத்தோலிக்க கிழக்கு மரபுவழி திருச்சபை பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவார். இவர்களது புனிதத் தலங்கள் எருசலேம், பெத்லகேம் மற்றும் நாசரேத்து ஆகும்.
சீர்திருத்தத் திருச்சபை
[தொகு]இஸ்ரேல் மக்கள் தொகையில் சீர்திருத்தத் திருச்சபை கிறித்தவர்கள் 1% மட்டுமே. [14].[15]
இசுலாம்
[தொகு]இஸ்ரேலிய மக்கள் தொகையில் அரபு முஸ்லிம்கள் 18.1% ஆக உள்ளனர். இவர்களது புனித தலம் .எருசலேத்தில் உள்ள கோவில் மலை ஆகும் இஸ்ரேலிய முஸ்லீம் களில் பெரும்பான்மையோர் சுன்னி இஸ்லாமியர்கள் ஆவர். அகமதியா முஸ்லீம்கள் சிறுபான்மையாக உள்ளனர். [16]
துருஸ்
[தொகு]இஸ்ரேலில் ஞானக் கொள்கை சமயத்தைப் பின்பற்றும் துருஸ் சமயத்தினர் மிகவும் பழமையானவர்கள்.[17]இவர்கள் ஏக இறைவனை வணங்குபவர்கள். இம்மக்கள் இஸ்ரேலின் வடக்கு மாவட்டம், கைஃபார் மாவட்டம் மற்றும் வடக்கு கோலான் குன்றுகள் பகுதியில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.[18]
பகாய் சமயம்
[தொகு]இஸ்ரேலில் பகாய் நம்பிக்கையாளர்கள் சிறுபான்மையாக வாழ்கின்றனர். இவர்களது ஆன்மீக குரு ஏக்கர் நகரத்தில் துருக்கிய உதுமானியப் பேரரசால் 1870களில் சிறை வைக்கப்பட்டார். இவர்களது புனித தலங்கள் ஏக்கர் மற்றும் கைஃபா நகரங்கள் ஆகும். இச்சமயத்தை நிறுவியவர் பகாவுல்லா.
இந்து சமயம்
[தொகு]2002ல் இஸ்கான் அமைப்பினர் இஸ்ரேலில் கைஃபா மாவட்டம்|கைஃபா மாவட்டத்தில்]] மேற்குக் கரையின் எல்லையில் உள்ள கட்சிர்-ஹரிஷ் நகரத்தில் வாழ்கின்றனர்.[19]
இஸ்ரேலிய சமயத்தவர்களின் பட்டியல்
[தொகு]2016 கணக்கெடுபின்படி இஸ்ரேலிய சமயத்வர்கள் எண்ணிக்கை (ஆயிரங்களில்)[20][21][3][22]
ஆண்டு | துருஸ் | % | கிறிஸ்தவம் | % | இசுலாம் | % | யூதம் | % | மொத்தம் |
---|---|---|---|---|---|---|---|---|---|
1948 | ... | ... | ... | 758.7 | ... | ||||
1950 | 15.0 | 1.09 | 36.0 | 2.63 | 116.1 | 8.47 | 1,203.0 | 87.80 | 1,370.1 |
1960 | 23.3 | 1.08 | 49.6 | 2.31 | 166.3 | 7.73 | 1,911.3 | 88.88 | 2,150.4 |
1970 | 35.9 | 1.19 | 75.5 | 2.50 | 328.6 | 10.87 | 2,582.0 | 85.44 | 3,022.1 |
1980 | 50.7 | 1.29 | 89.9 | 2.29 | 498.3 | 12.71 | 3,282.7 | 83.71 | 3,921.7 |
1990 | 82.6 | 1.71 | 114.7 | 2.38 | 677.7 | 14.05 | 3,946.7 | 81.85 | 4,821.7 |
2000 | 103.8 | 1.63 | 135.1 | 2.12 | 970.0 | 15.23 | 4,955.4 | 77.80 | 6,369.3 |
2010 | 127.5 | 1.66 | 153.4 | 1.99 | 1,320.5 | 17.16 | 5,802.4 | 75.40 | 7,695.1 |
2011 | 129.8 | 1.66 | 155.1 | 1.98 | 1,354.3 | 17.28 | 5,907.5 | 75.38 | 7,836.6 |
2012 | 131.5 | 1.65 | 158.4 | 1.98 | 1,387.5 | 17.38 | 5,999.6 | 75.14 | 7,984.5 |
2013 | 133.4 | 1.64 | 160.9 | 1.98 | 1,420.3 | 17.46 | 6,104.5 | 75.04 | 8,134.5 |
2014 | 135.4 | 1.63 | 163.5 | 1.97 | 1,453.8 | 17.52 | 6,219.2 | 74.96 | 8,296.9 |
2015 | 137.3 | 1.62 | 165.9 | 1.96 | 1,488.0 | 17.58 | 6,334.5 | 74.84 | 8,463.4 |
2016 | 139.3 | 1.61 | 168.3 | 1.95 | 1,524.0 | 17.66 | 6,446.1 | 74.71 | 8,628.6 |
2017 | 141.2 | 1.60 | 171.9 | 1.95 | 1,561.7 | 17.75 | 6,554.5 | 74.50 | 8,797.9 |
2018 | 143.2 | 1.60 | 174.4 | 1.95 | 1,598.4 | 17.82 | 6,664.4 | 74.32 | 8,967.6 |
2019 | 145.1 | 1.59 | 177.2 | 1.94 | 1,635.8 | 17.90 | 6,773.2 | 74.10 | 9,140.5 |
2020 | 146.8 | 1.58 | 179.5 | 1.93 | 1,671.3 | 17.99 | 6,873.9 | 73.99 | 9,289.8 |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Israel's Religiously Divided Society". Pew Research Center's Religion & Public Life Project. 8 March 2016. பார்க்கப்பட்ட நாள் 23 February 2020.
- ↑ "Population, by Population Group" (PDF). Monthly Bulletin of Statistics. Israel Central Bureau of Statistics. 31 December 2013. Archived from %/publications13/yarhon0413/pdf/b1.pdf the original (PDF) on 3 February 2014. பார்க்கப்பட்ட நாள் 17 February 2014.
{{cite web}}
: Check|url=
value (help) - ↑ 3.0 3.1 Israel's Independence Day 2019 (PDF) (Report). Israel Central Bureau of Statistics. 6 May 2019. பார்க்கப்பட்ட நாள் 7 May 2019.
- ↑ "Ultra-Orthodox Jewish Community in Israel: Facts and Figures (2022)". Jewish Virtual Library. A Project of AICE. பார்க்கப்பட்ட நாள் 2023-06-27.
- ↑ Tabory, Ephraim (2004) [1990]. "Reform and Conservative Judaism in Israel". In Goldscheider, Calvin; Neusner, Jacob (eds.). Social Foundations of Judaism (Reprint ed.). Eugene, Or: Wipf and Stock Publ. pp. 240–258. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59244-943-3.
- ↑ Tabory, Ephraim (2004). "The Israel Reform and Conservative Movements and the Marker for the Liberal Judaism". In Rebhum, Uzi; Waxman, Chaim I. (eds.). Jews in Israel: Contemporary Social and Cultural Patterns. Brandeis University Press. pp. 285–314.
- ↑ Deshen, Shlomo; Liebman, Charles S.; Shokeid, Moshe, eds. (2017) [1995]. "Americans in the Israeli Reform and Conservative Denominations". Israeli Judaism: The Sociology of Religion in Israel. Studies of Israeli Society, 7 (Reprint ed.). London; New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56000-178-2.
- ↑ Karesh & Hurvitz 2005, ப. 237.
- ↑ Beit-Hallahmi 2011, ப. 387.
- ↑ Pummer 1987.
- ↑ Mor, Reiterer & Winkler 2010.
- ↑ "Developed Community", A.B. The Samaritan News Bi-Weekly Magazine, 1 November 2007.
- ↑ Druckman, Yaron (23 December 2012). "Christians in Israel: Strong in education". Ynetnews. http://www.ynetnews.com/articles/0,7340,L-4323529,00.html.
- ↑ Zylstra, Sarah. "Israeli Christians Think and Do Almost the Opposite of American Evangelicals". Christianity Today. பார்க்கப்பட்ட நாள் 24 February 2018.
- ↑ "Christian tourism to Israel". mfa.gov.il. Israel Ministry of Foreign Affairs. பார்க்கப்பட்ட நாள் 24 February 2018.
- ↑ Ori Stendel (1996). The Arabs in Israel. Sussex Academic Press. p. 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1898723240. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
- ↑ "The Druze population in Israel - a collection of data on the occasion of the Prophet Shuaib holiday" (PDF). CBS - Israel. Israel Central Bureau of Statistics. 17 April 2019. பார்க்கப்பட்ட நாள் 8 May 2019.
- ↑ Identity Repertoires among Arabs in Israel, Muhammad Amara and Izhak Schnell; Journal of Ethnic and Migration Studies, Vol. 30, 2004
- ↑ "Waves of Devotion". 30 June 2007.
- ↑ "Statistical Abstract of Israel 2017". Central Bureau of Statistics.
- ↑ "Statistical Abstract of Israel 2014 - No. 65 Subject 2 - Table No. 2".
- ↑ Population - Statistical Abstract of Israel 2021 - No.72 CBS
குறிப்புகள்
[தொகு]ஆதார நூற்பட்டியல்
[தொகு]- Aran, Gideon (2004) [1990]. "From Religious Zionism to Zionist Religion". In Goldscheider, Calvin; Neusner, Jacob (eds.). Social Foundations of Judaism (Reprint ed.). Eugene, Or: Wipf and Stock Publ. pp. 259–282. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59244-943-3.
- "The Oxford Dictionary of the Jewish Religion". (2nd). (2011). Oxford University Press. 385–387. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-975927-9.
- Bilu, Yoram (2004). "The Sanctification of Space in Israel: Civil Religion and Folk Judaism". In Rebhum, Uzi; Waxman, Chaim I. (eds.). Jews in Israel: Contemporary Social and Cultural Patterns. Brandeis University Press. pp. 371–393.
- Cohen, Asher; Susser, Bernard (2000). Israel and the Politics of Jewish Identity: The Secular-Religious Impasse. Baltimore, Md: Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780801863455.
- Deshen, Shlomo (2004) [1990]. "The Social Foundation of Israeli Judaism". In Goldscheider, Calvin; Neusner, Jacob (eds.). Social Foundations of Judaism (Reprint ed.). Eugene, Or: Wipf and Stock Publ. pp. 212–239. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59244-943-3.
- Deshen, Shlomo; Liebman, Charles S.; Shokeid, Moshe, eds. (2017) [1995]. Israeli Judaism: The Sociology of Religion in Israel. Studies of Israeli Society, 7 (Reprint ed.). London; New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56000-178-2.
- Ezrachi, Elan (2004). "The Quest for Spirituality among Secular Israelis". In Rebhum, Uzi; Waxman, Chaim I. (eds.). Jews in Israel: Contemporary Social and Cultural Patterns. Brandeis University Press. pp. 315–330.
- Ferziger, Adam S. (March 2008). "Religion for the Secular: The New Israeli Rabbinate," Journal of Modern Jewish Studies 7, 1. pp. 67-90.
- Ferziger, Adam S. (2016). "Foreign Ashes in Sovereign Space: Cremation and the Chief Rabbinate of Israel, 1931–1990," Jewish Studies Quarterly 23, 4. pp. 290-313.
- "Encyclopedia of Judaism".. (2005). Facts On File. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8160-5457-6.
- Liebman, Charles S., ed. (1990). Religious and Secular: Conflict and Accommodation between Jews in Israel. New York: Keter Publ. House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0962372315.
- Liebman, Charles S. (1993). "Jewish Fundamentalism and the Israeli Polity". In Marty, Martin E.; Appleby, R. Scott (eds.). Fundamentalisms and the State: Remaking Polities, Economies, and Militance. The Fundamentalism Project, 3. Chicago, Il; London: University of Chicago Press. pp. 68–87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-50883-8.
- Liebman, Charles S. (1997). Religion, Democracy, and Israeli Society. London; New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-5702-012-2.
- Charles S. Liebman (1998). Modern Orthodoxy in Israel. Judaism, Fall.
- Liebman, Charles S.; Cohen, Steven Martin (1990). Two Worlds of Judaism: The Israeli and American Experiences. New Haven, Conn: Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780300047264.
- Liebman, Charles S.; Don-Yehiya, Eliezer (1983). Civil Religion in Israel: Traditional Judaism and Political Culture in the Jewish State. Berkeley, Ca: University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-04817-2
- Mazie, Steven V. (2006). Israel's Higher Law: Religion and Liberal Democracy in the Jewish State. Lexington Books.
- "Religions of the world: a comprehensive encyclopedia of beliefs and practices". (2nd) 4. (2010). ABC-Clio. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59884-203-6.
- Mor, Menachem; Reiterer, Friedrich V.; Winkler, Waltraud, eds. (2010). Samaritans: Past and Present: Current Studies. Studia Samaritana, 5 & Studia Judaica, 53. Berlin: De Gruyter. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-019497-5.
- Peled, Yoav and Hurit (2018). The Religionization of Israeli Society. London; New York: Routledge.
- Posner, Sarah (November 29, 2012). "Kosher Jesus: Messianic Jews in the Holy Land". The Atlantic. https://www.theatlantic.com/international/archive/2012/11/kosher-jesus-messianic-jews-in-the-holy-land/265670/.
- Pummer, Reinhard (1987). The Samaritans. Leiden: E. J. Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-07891-6.
- Ravitzky, Aviezer (1996) [1993]. Messianism, Zionism, and Jewish Religious Radicalism. Translated by Michael Swirsky and Jonathan Chipman. Chicago, Il: University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-70577-3.
- Rosenak, Michael (1993). "Jewish Fundamentalism in Israeli Education". In Marty, Martin E.; Appleby, R. Scott (eds.). Fundamentalisms and Society: Reclaiming the Sciences, the Family, and Education. The Fundamentalism Project, 2. Chicago, Il; London: University of Chicago Press. pp. 374–451. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-50880-3.
- Schweid, Eliezer (2004). "Judaism in Israeli Culture". In Rebhum, Uzi; Waxman, Chaim I. (eds.). Jews in Israel: Contemporary Social and Cultural Patterns. Brandeis University Press. pp. 243–264.
- Sela, Shulamit (1994). "The Head of the Rabbanite, Karaite and Samaritan Jews: On the History of a Title". Bulletin of the School of Oriental & African Studies (University of London) 57 (2): 255–267.
- Spector, Stephen (2008). Evangelicals and Israel. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195368024. LCCN 2008026681.
- Tabory, Ephraim (2004) [1990]. "Reform and Conservative Judaism in Israel". In Goldscheider, Calvin; Neusner, Jacob (eds.). Social Foundations of Judaism (Reprint ed.). Eugene, Or: Wipf and Stock Publ. pp. 240–258. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59244-943-3.
- Tabory, Ephraim (2004). "The Israel Reform and Conservative Movements and the Marker for the Liberal Judaism". In Rebhum, Uzi; Waxman, Chaim I. (eds.). Jews in Israel: Contemporary Social and Cultural Patterns. Brandeis University Press. pp. 285–314.
- Troen, Ilan (April 2016). Secular Judaism in Israel, Society, Vol. 53, Issue 2.
- Waxman, Chaim I. (1993). "Religious Culture and Politics in Israel". In Wertheimer, Jack (ed.). The Modern Jewish Experience: A Reader's Guide. New York; London: NYU Press. pp. 201–212. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8147-9261-8.
- Waxman, Chaim I., ed. (1994). Israel as a Religious Reality. Orthodox Forum Series. Northvale, NJ: Jason Aronson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781568210773.
- Waxman, Chaim I. (2004). "Religion in the Israeli Public Square". In Rebhum, Uzi; Waxman, Chaim I. (eds.). Jews in Israel: Contemporary Social and Cultural Patterns. Brandeis University Press. pp. 221–242.
- Waxman, Chaim I., ed. (2008). Religious Zionism Post Disengagement: Future Directions. Orthodox Forum Series. New York: Michael Scharf Publ. Trust, Yeshiva University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60280-022-9.