இசுதிரீ சாகசம்
தோற்றம்
| ஸ்திரீ சாகசம் | |
|---|---|
| இயக்கம் | வேதாந்தம் ராமைய்யா |
| தயாரிப்பு | டி. எல். நாராயணா வினோதா பிக்சர்ஸ் |
| கதை | திரைக்கதை / கதை சமுத்ராலா |
| இசை | சி. ஆர். சுப்புராமன் |
| நடிப்பு | ஏ. நாகேஸ்வரராவ் ரெலங்கி சி. எஸ். ஆர். சிவராவ் அஞ்சலி தேவி சூர்யபிரபா கிரிஜா |
| வெளியீடு | நவம்பர் 16, 1951 |
| ஓட்டம் | . |
| நீளம் | 18903 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
இசுதிரீ சாகசம் (ஸ்திரீ சாகசம்) 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேதாந்தம் ராமைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வரராவ், ரெலங்கி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-58. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)