இசுதன் காத்வி
தோற்றம்
இசுதன் காத்வி | |
|---|---|
| இணை பொதுச் செயலர், ஆம் ஆத்மி கட்சி | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் சூன் 2021 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 10 சனவரி 1982 பிப்பிலியா, தேவபூமி துவாரகை மாவட்டம், குஜராத், இந்தியா |
| குடியுரிமை | இந்தியர் |
| அரசியல் கட்சி | ஆம் ஆத்மி கட்சி |
| முன்னாள் மாணவர் | இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம், குஜராத் வித்யாபீடம் |
| பணி | தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் • அரசியல்வாதி |
| அறியப்படுவது | தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் |
| சமயம் | இந்து சமயம் |
| இணையத்தளம் | டுவிட்டரில் இசுதன் காத்வி |
இசுதன் காத்வி (Isudan Gadhvi), ஆம் ஆத்மி கட்சியின் அரசியல்வாதி, இதழாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆவார்.[1][2][3] 2022 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் இவர் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.[4][5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ செய்தி ஆசிரியர் முதல் குஜராத்தின் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் வரை - இசுதான் காத்வியின் பின்புலம்
- ↑ Dey, Abhishek (2022-10-18). "IIT prof, TV anchor, 'one-man army' — who are the men leading AAP campaign in Gujarat & Himachal". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-10-30.
- ↑ "Meet 5 AAP men leading campaign to end BJP's 27-yr rule in Gujarat". ummid (in ஆங்கிலம்). doi:10.2022/meet-5-aap-men-in-gujarat-who-want-to-unseat-bjp-from-power.html. Retrieved 2022-10-30.
- ↑ Who is Isudan Gadhvi, AAP’s newly-announced Gujarat CM candidate?
- ↑ "Isudan Gadhvi is AAP's chief minister candidate for Gujarat polls: Kejriwal". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-11-04. Retrieved 2022-11-04.
- ↑ "AAP announces Isudan Gadhvi as Gujarat CM candidate". The Indian Express (in ஆங்கிலம்). 2022-11-04. Retrieved 2022-11-04.