இசுடோல் தொகுப்புமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இசுடோல் தொகுப்புமுறை (Stollé synthesis) என்பது அனிலீன்கள் மற்றும் α-ஆலோஅமில குளோரைடுகள் அல்லது ஆக்சலைல் குளோரைடுகள் இவற்றிலிருந்து ஆக்சின்டோல்களைத் தயாரிக்க உதவும் ஒரு வேதிவினைத் தொடராகும்.[1][2][3][4]

The Stollé synthesis

இந்த வினையின் முதல் படியானது அமைடு இணைப்பாதலாகும். இரண்டாவது படிநிலை ப்ரீடல்-கிராப்ட்சு வினையாகும்..[5][6] இம்முறையை அடிப்படையாகக் கொண்ட மேம்படுத்தப்பட்ட செயல்முறை ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.[7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Stollé, R. (1913). "Über eine neue Methode zur Darstellung N-substituierter Isatine. (Vorläufige Mitteilung)" (in German). Chemische Berichte 46 (3): 3915–3916. doi:10.1002/cber.191304603186. https://zenodo.org/record/1426535. 
  2. Stollé, R. (1914). "Über Phenyl-oxindol" (in German). Chemische Berichte 47 (2): 2120–2122. doi:10.1002/cber.191404702112. https://zenodo.org/record/1426551. 
  3. Stollé, R.; Bergdoll, R.; Luther, M.; Auerhahn, A.; Wacker, W. (1922). "Über N-substituierte Oxindole und Isatine" (in German). J. Prakt. Chem. 105 (1): 137–148. doi:10.1002/prac.19221050111. https://zenodo.org/record/1428064/files/article.pdf. 
  4. Stollé, R.; Bergdoll, R.; Luther, M.; Auerhahn, A.; Wacker, W. (1930). "Über N-substituierte Oxindole und Isatine" (in German). J. Prakt. Chem. 128 (1): 1–43. doi:10.1002/prac.19301280101. 
  5. Sumpter, Ward C. (1944). "The Chemistry of Isatin". Chem. Rev. 34 (3): 393–434. doi:10.1021/cr60109a003. 
  6. Sumpter, Ward C. (1945). "The Chemistry of Oxindole". Chem. Rev. 37 (3): 443–479. doi:10.1021/cr60118a003. 
  7. Julian, Percy L.; Pikl, Josef (1935). "Studies in the Indole Series. IV. The Synthesis of d,l-Eserethole". J. Am. Chem. Soc. 57 (3): 563–566. doi:10.1021/ja01306a053. 
  8. Rutenberg, M. W.; Horning, E. C. (1950). "1-Methyl-3-ethyloxindole (Oxindole, 3-ethyl-1-methyl)". Organic Syntheses 30: 62. doi:10.15227/orgsyn.030.0062. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv4p0620. ; Collective Volume, 4, p. 620