இசுடேபிள்சு சென்டர்
Appearance
இசுடேபிள்சு சென்டர் | |
---|---|
இடம் | 1111 தென் ஃபிகெரோவா தெரு லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா 90015 |
எழும்பச்செயல் ஆரம்பம் | மார்ச் 31 1998 |
திறவு | அக்டோபர் 17 1999 |
உரிமையாளர் | எல்.ஏ. அரீனா கம்பெனி அன்சுட்ஸ் எண்டர்டெயின்மென்ட் குரூப் |
ஆளுனர் | எல்.ஏ. அரீனா கம்பெனி அன்சுட்ஸ் எண்டர்டெயின்மென்ட் குரூப் |
கட்டிட விலை | $375 மில்லியன் |
கட்டிடக்கலைஞர் | NBBJ |
குத்தகை அணி(கள்) | லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் (என். பி. ஏ.) (1999-இன்று) லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் (என். பி. ஏ.) (1999-இன்று) லாஸ் ஏஞ்சலஸ் ஸ்பார்க்ஸ் (டபிள்யூ. என். பி. ஏ.) (2001-இன்று) லாஸ் ஏஞ்சலஸ் கிங்ஸ் (என். எச். எல்.) (1999-இன்று) லாஸ் ஏஞ்சலஸ் அவெஞ்சர்ஸ் (ஏ. எஃப். எல்.) (2000-இன்று) லாஸ் ஏஞ்சலஸ் டி-ஃபென்டர்ஸ் (டி-லீக்) (2006-இன்று) |
அமரக்கூடிய பேர் | கூடைப்பந்து: 18,997 பனி ஹாக்கி: 18,118 அரீனா காற்பந்து: 18,118 கச்சேரி: 20,000 |
இசுடேபிள்சு சென்டர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் அமைந்த விளையாட்டு மைதானம் ஆகும். இந்த மைதானத்தில் லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் என். பி. ஏ. அணிகள் விளையாடுகிறார்கள். கூடைப்பந்து தவிர பனி ஹாக்கியும் கச்சேரிகளும் இந்த மைதானத்தில் நடைபெறுகிறது.
படங்கள்
[தொகு]-
பனி ஹாக்கி விளையாட்டுக்கு ஆயத்தப்படுத்த ஸ்டேபிள்ஸ் சென்டர்