உள்ளடக்கத்துக்குச் செல்

இசுடெர்காப்டிலசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுடெர்காப்டிலசு
துருத்தலை சிலம்பன் (பெண்)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சூசுடெரோபிடே
பேரினம்:
இசுடெர்காப்டிலசு

ஓபர்கோல்செர், 1918
மாதிரி இனம்
இசுடெர்காப்டிலசு கேபிடலிசு[1]
திவேடேல், 1877

இசுடெர்காப்டிலசு (Sterrhoptilus) என்பது சமீபத்தில் இசுடாசைரிசிலிருந்து பிரிக்கப்பட்ட ஒரு பாடும் பறவை பேரினமாகும். இது திமாலிடே குடும்பத்திற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. யுகினா பேரினத்தின் பிற "பழைய உலக சிலம்பன்களுடன்", இது சமீபத்தில் சூசுடெரோபிடே குடும்பத்தில் பொருத்தமாக வகைப்படுத்தப்பட்டது.

இந்தப் பேரினத்தில் பின்வரும் நான்கு சிற்றினங்கள் உள்ளன:[2]

  • துருத்தலை சிலம்பன், இசுடெர்காப்டிலசு கேபிடலிசு
  • தங்க தலை சிலம்பன், இசுடெர்காப்டிலசு டென்னீசுடவுனி
  • கலாபர்சன் சிலம்பன், இசுடெர்காப்டிலசு அபினிசு - இ. நிக்ரோகாபிடடசு சிற்றினத்திலிருந்து பிரிக்கப்பட்டது
  • விசயன் சிலம்பன், இசுடெர்காப்டிலசு நிக்ரோகாபிடடசு

மேற்கோள்கள்[தொகு]

  1. "Zosteropidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  2. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (July 2021). "Sylviid babblers, parrotbills, white-eyes". IOC World Bird List Version 11.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 28 July 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடெர்காப்டிலசு&oldid=3936616" இலிருந்து மீள்விக்கப்பட்டது