இசுடெஃபான் மார்பெரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்டெஃபான் மார்பெரி
நிலைபந்துகையாளி பின்காவல்
உயரம்6 ft 2 in (1.88 m)
எடை205 lb (93 kg)
அணிநியூ யோர்க் நிக்ஸ்
சட்டை எண்#3
பிறப்புபெப்ரவரி 20, 1977 (1977-02-20) (அகவை 42)
நியூயார்க் நகரம், நியூயார்க்
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிஜோர்ஜியா டெக்
தேர்தல்4வது overall, 1996
மில்வாகி பக்ஸ்
வல்லுனராக தொழில்1996–இன்று வரை
முன்னைய அணிகள் மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் (1996–99)
நியூ ஜெர்சி நெட்ஸ் (1999–2001)
பீனிக்ஸ் சன்ஸ் (2001–04)


இசுடெஃபான் சேவியர் மார்பெரி (ஆங்கிலம்:Stephon Xavier Marbury, பிறப்பு - பெப்ரவரி 20, 1977) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் நியூ யோர்க் நிக்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடெஃபான்_மார்பெரி&oldid=2715595" இருந்து மீள்விக்கப்பட்டது