இசுடீரின் சிரிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசுடீரின் சிரிப்பான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
லியோசிச்லா
இனம்:
L. steerii
இருசொற் பெயரீடு
Liocichla steerii
ஆர். சுவைன்கோ, 1877

இசுடீரின் சிரிப்பான் (Steere's liocichla)(லியோசிச்லா இசுடீரி) லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை ஆகும். இந்தச் சிற்றினம் முதன்முதலில் 1877-ல் இராபர்ட் இசுவின்கோவால் விவரிக்கப்பட்டது.

இது தைவானில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும்.. பாலின வேறுபாடு காணும் இப்பறவையில் ஆண் பெண்ணைவிட பெரியவை.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Liocichla steerii". IUCN Red List of Threatened Species 2016: e.T22715775A84727794. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22715775A84727794.en. https://www.iucnredlist.org/species/22715775/84727794. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. Mays, Herman L., et al. “Sexual Dimorphism and Dichromatism in Steere’s Liocichla (Liocichla Steerii).” Journal of Field Ornithology, vol. 77, no. 4, 2006, pp. 437–43, http://www.jstor.org/stable/27639367. Accessed 18 May 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடீரின்_சிரிப்பான்&oldid=3927579" இலிருந்து மீள்விக்கப்பட்டது