இசுடீபன் மரகதப் புறா
தோற்றம்
| இசுடீபன் மரகதப்புறா | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | கொலும்பிபார்மிசு
|
| குடும்பம்: | |
| பேரினம்: | சால்கோபாப்சு
|
| இனம்: | சா. இண்டிகா
|
| இருசொற் பெயரீடு | |
| சால்கோபாப்சு செடெபானி ரெய்சன்பாச், 1851 | |
இசுடீபன் மரகதப் புறா (Stephan's emerald dove)(சால்கோபாப்சு செடெபானி) என்பது கொலம்பிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது சுலாவெசி, நியூ கினி மற்றும் சொலமன் தீவுகளில் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2018). "Chalcophaps stephani". IUCN Red List of Threatened Species 2018: e.T22690657A131925681. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22690657A131925681.en. https://www.iucnredlist.org/species/22690657/131925681. பார்த்த நாள்: 11 November 2021.