இசுடீபன் நோரிங்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுடீபன் நோரிங்டன்
பிறப்பு1964 (அகவை 59–60)
லண்டன், இங்கிலாந்து, ஐக்கிய ராச்சியம்
தேசியம்பிரித்தானியர்
பணிதிரைப்பட இயக்குனர், ஒப்பனை கலைஞர், சிற்பி
செயற்பாட்டுக்
காலம்
1984–இன்று வரை

இசுடீபன் நோரிங்டன் (ஆங்கில மொழி: Stephen Norrington) என்பவர் இங்கிலாந்து நாட்டு திரைப்பட இயக்குனர், ஒப்பனை கலைஞர் மற்றும் சிற்பி ஆவார். இவர் தனது வாழ்க்கையை சிற்பி மற்றும் ஒப்பனை கலைஞராக தொடங்கினார். இவர் 1998 ஆம் ஆண்டில் மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை மையமாக வைத்து பிளேடு என்ற படத்தை இயக்கியுள்ளார்.[1]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு இயக்குனர் எழுத்தாளர் தயாரிப்பாளர் குறிப்பு
1994 டெத் மெசின் ஆம் ஆம் இணை
1998 பிளேடு ஆம் இல்லை இல்லை சிறப்பு தோற்றம்
2001 தி லாஸ்ட் மினிட் ஆம் ஆம் ஆம்
2003 தி லீக் ஒப்பி ஈஸ்ட்ரொர்டினரி ஜென்டில்மேன் ஆம் இல்லை இல்லை

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடீபன்_நோரிங்டன்&oldid=3320927" இலிருந்து மீள்விக்கப்பட்டது