இசுடான் லாரல்
Appearance
இசுடான் லாரல் Stan Laurel | |
---|---|
Laurel அண். 1929 | |
பிறப்பு | ஆர்தர் இசுடான்லி ஜெபர்சன் 16 சூன் 1890 உல்வெர்ஸ்டன், இங்கிலாந்து |
இறப்பு | 23 பெப்ரவரி 1965 சாந்தா மொனிக்கா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் | (அகவை 74)
கல்லறை | லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1906–1957 |
கையொப்பம் | |
வலைத்தளம் | |
laurel-and-hardy |
இசுடான் லாரல் ( Stan Laurel ; பிறப்பு ஆர்தர் இசுடான்லி ஜெபர்சன் ; 16 ஜூன் 1890 - 23 பிப்ரவரி 1965) ஒரு ஆங்கில நகைச்சுவை நடிகரும், எழுத்தாளரும் மற்றும் திரைப்பட இயக்குநரும் ஆவார். அமெரிக்க நகைச்சுவை நடிகரும் மிகபிரபலமான அமெரிக்க திரைப்பட நகைச்சுவை இரட்டையர்களான லாரல் மற்றும் ஹார்டி என்பவரில் ஒருவராக இருந்தார்.[1]
மிகபிரபலமான அமெரிக்க திரைப்பட நகைச்சுவை இரட்டையர்கள் இவர்கள் செய்யும் நகைச்சுவை சேட்டைகளினால் வெகுவாக பிரபலமானார்கள். ஒல்லியான தேகமுடைய பிரித்தானிய ஆங்கிலேயராக இசுடேன் லாரலும் (1890-1965) குண்டான உருவமுள்ள அமெரிக்கராக ஆலிவர் ஹார்டியும்(1892-1957) கதாபத்திரங்களில் சித்தரிக்கப்பட்டனர்.[2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Obituary"; Variety; 3 March 1965,;p. 69
- ↑ "Laurel and Hardy." Britannica Online Encyclopedia. Retrieved: June 12, 2011.
- ↑ Rawlngs, Nate. "Top 10 across-the-pond duos." பரணிடப்பட்டது ஆகத்து 21, 2013 at the வந்தவழி இயந்திரம்டைம் (இதழ்) July 20, 2010. Retrieved: June 18, 2012.
- ↑ Rawlings, Nate. "Top 10 Across-the-Pond Duos" பரணிடப்பட்டது 21 ஆகத்து 2013 at the வந்தவழி இயந்திரம், Time, 20 July 2010. Retrieved: 18 June 2012.
நூற்பட்டியல்
[தொகு]- Bergen, Ronald. The Life and Times of Laurel and Hardy. New York: Smithmark, 1992. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8317-5459-1.
- Bowers, Judith. Stan Laurel and Other Stars of the Panopticon: The Story of the Britannia Music Hall. Edinburgh: Birlinn Ltd, 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84158-617-X.
- Guiles, Fred Lawrence. Stan: The Life of Stan Laurel. New York: Stein and Day, 1980.
- Levy, Joe, ed. Rolling Stone's 500 Greatest Albums of All Time. New York: Wenner Books, 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-932958-61-4.
- Louvish, Simon. Stan and Ollie: The Roots of Comedy. London: Faber & Faber, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-571-21590-4.
- Marriot, A. J. Laurel & Hardy: The British Tours. Hitchen, Herts, UK: AJ Marriot, 1993. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9521308-0-7.
- McCabe, John. Babe: The Life of Oliver Hardy. London: Robson Books Ltd., 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86105-781-4.
- McCabe, John. Comedy World of Stan Laurel. London: Robson Books, 2005, First edition 1975. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86105-780-8.
- McCabe, John. Mr. Laurel & Mr. Hardy: An Affectionate Biography. London: Robson Books, 2004, First edition 1961, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86105-606-0.
- Okuda, Ted, and James L. Neibaur. Stan Without Ollie: The Stan Laurel Solo Films. Jefferson, NC: McFarland and Co., 2012
- Jenny Owen-Pawson, Bill Mouland. Laurel Before Hardy. Kendal: Westmorland Gazette, 1984. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-902272519.
- Stone, Rob. Laurel or Hardy: The Solo Films of Stan Laurel and Oliver Hardy. Temecula, California: Split Reel Books, 1996
வெளி இணைப்புகள்
[தொகு]விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: இசுடான் லாரல்
- ஆக்கங்கள் இசுடான் லாரல் இணைய ஆவணகத்தில்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் இசுடான் லாரல்
- இசுடான் லாரல் at the டர்னர் கிளாசிக் மூவி
- "The Making of Stan Laurel: Echoes of a British Boyhood"—Article at Brenton Film by Danny Lawrence, Stan Laurel's biographer
- The Stan Laurel Correspondence Archive Project