இசுக்கை தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்கை யூகே நிறுவனம்
Typeகட்டணத் தொ.கா, அகலப்பட்டை and Phone
Countryஐக்கிய இராச்சியம்
Availabilityசெயற்கைகோள் தொலைக்காட்சி
Founded2 நவம்பர் 1990; 30 ஆண்டுகள் முன்னர் (1990-11-02)
SloganBelieve in Better
Broadcast area
ஐக்கிய இராச்சியம்
Ownerஸ்கை பில்சி
Former names
பிரித்தானிய ஸ்கை ஒளிபரப்பு லிமிடட்
Official website
www.sky.com


ஸ்கை டெலிவிஷன் நிறுவனம் (Sky Television plc) 1989ம் ஆண்டு பிப்ரவரி 2ம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. ரூபெர்ட் முர்டோக்கின் நியுஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இதனை தொடங்கியது.[1]

ஸ்கை டெலிவிஷனும் அதற்குப் போட்டியாக விளங்கிய பிரிட்டிஷ் சேட்டிலைட் பிராட்காஸ்ட்டிங்கும் பேரிழப்பைச் சந்தித்ததால் 1990 நவம்வர் மாதம் இவ்விரு நிறுவனங்களும் சமபங்குதாரராகக் கூட்டுச்சேர்ந்து செயல்படத் தொடங்கின.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Management Today". BSkyB. பார்த்த நாள் 4 June 2015.
  2. "Sky creates Europe’s leading entertainment company". Sky (13 November 2014). பார்த்த நாள் 13 November 2014.