இசுக்கிராப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசுக்கிராப்பி என்பது பைத்தோன் மொழியில் எழுதப்பட்டுள்ள ஒரு மென்பொருள் ஆகும். இது ஒரு ஒரு மேல் நிலை திரை அல்லது பக்கம் சுரண்டும் ஒரு வலை ஊரி சட்டகம் ஆகும். இது வலைத்தளங்களை ஊர்ந்து ஒழுங்குபடுத்தப்பட்ட தகவல்களைச் எடுக்க வல்லது. இது தரவு அகழ்வாய்வு, கண்காணிபு, தன்னியக்க பரிசோதனை போன்ற பல பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தலாம்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுக்கிராப்பி&oldid=2031919" இலிருந்து மீள்விக்கப்பட்டது