இசுகை கார்டன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இசுகை கார்டன்சு
தகவல்
அமைவிடம் துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
நிலை Complete
தொடக்கம் 2005
கட்டப்பட்டது 2008
தள எண்ணிக்கை 45

இசுகை கார்டன்சு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் துபாய் அனைத்துலக நிதி மையம் பகுதியில் அமைந்துள்ள 45 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் ஆகும். இக் கட்டிடம் 160 மீ (525 அடி) உயரம் கொண்டது. 2008 ஆம் ஆண்டில் இக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 25°12′42.16″N 55°16′58.61″E / 25.2117111°N 55.2829472°E / 25.2117111; 55.2829472


"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுகை_கார்டன்சு&oldid=1352355" இருந்து மீள்விக்கப்பட்டது