உள்ளடக்கத்துக்குச் செல்

இசுகல்லி குழல் மூக்கு வௌவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுகல்லி குழல் மூக்கு வௌவால்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கைராப்பிடிரா
குடும்பம்:
வெசுபெர்டிலியோனிடே
பேரினம்:
இனம்:
மு. தூபினாரிசு
இருசொற் பெயரீடு
முரினா தூபினாரிசு
இசுகல்லி, 1881

இசுகல்லி குழல் மூக்கு வௌவால் (Scully's tube-nosed bat-முரினா தூபினாரிசு) என்பது வெசுபெர்டிலியோனிடே குடும்பத்தைச் சேர்ந்த வெசுபர் வௌவால் சிற்றினமாகும். இது இந்தியா, லாவோஸ், மியான்மர், பாக்கித்ஸ்தான், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]