இசுகந்தர் மிர்சா
மேதகு சாகிப்சாதா தலைமை ஆளுநர் இசுகந்தர் மிர்சா CIE, OBE | |
|---|---|
| ইস্কান্দার আলী মির্জা اسکندر مرزا | |
அதிகாரப்பூர்வ உருவப்படம், அண். 1956 | |
| 1வது பாக்கித்தான் குடியரசுத் தலைவர் | |
| பதவியில் 23 மார்ச் 1956 – 27 அக்டோபர் 1958 | |
| முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது (தலைமை ஆளுநர்) |
| பின்னவர் | அயூப் கான் |
| 4வது பாகிஸ்தானின் ஆளுநர்-பொதுநாயகம் | |
| பதவியில் 7 ஆகஸ்ட் 1955 – 23 மார்ச் 1956 | |
| ஆட்சியாளர் | ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் |
| முன்னையவர் | மாலிக் குலாம் முகமது |
| பின்னவர் | பதவி ஒழிக்கப்பட்டது பாக்கித்தான் குடியரசுத் தலைவர் |
| 4வது பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் | |
| பதவியில் 24 அக்டோபர் 1954 – 7 ஆகஸ்ட் 1955 | |
| முன்னையவர் | முசுதாக் அகமது குர்மான் |
| பின்னவர் | ஏ. கே. பசுலுல் ஹக் |
| பாகிஸ்தானின் மாநிலங்கள் மற்றும் எல்லைப்பகுதிகள் அமைச்சர் | |
| பதவியில் 24 அக்டோபர் 1954 – 7 ஆகஸ்ட் 1955 | |
| கிழக்கு வங்காளத்தின் ஆளுநர் | |
| பதவியில் 29 மே1954 – 23 அக்டோபர் 1954 | |
| தலைமை ஆளுநர் | மாலிக் குலாம் முகமது |
| முன்னையவர் | சௌத்ரி காலிகுசுமான் |
| பின்னவர் | முகமது சகாபுதீன் (பொறுப்பு) |
| பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலாளர் | |
| பதவியில் 23 அக்டோபர் 1947 – 6 மே 1954 | |
| முன்னையவர் | பாகிஸ்தான் இயக்கம் |
| பின்னவர் | அக்தர் உசைன் |
| குடியரசுக் கட்சி (பாகிஸ்தான்)யின் துணைத் தலைவர் | |
| பதவியில் 1956–1958 | |
| குடியரசுத் தலைவர் | பெரோசு கான் |
| பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு | |
| பதவியில் 16 அக்டோபர் 1951 – 17 அக்டோபர் 1951 | |
| முன்னையவர் | லியாகத் அலி கான் |
| பின்னவர் | கவாஜா நசிமுத்தீன் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | இசுகந்தர் அலி மிர்சா 13 நவம்பர் 1899 முர்சிதாபாத், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போது மேற்கு வங்காளம், இந்தியா) |
| இறப்பு | 13 நவம்பர் 1969 (அகவை 70) இலண்டன், இங்கிலாந்து |
| இளைப்பாறுமிடம் | இமாம்சாதே அப்துல்லா, தெகுரான், ஈரான் |
| குடியுரிமை | பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (1899–1947) ஐக்கிய இராச்சியம் (1958–1969) பாகிஸ்தானியர் (1947–1958)[1] |
| அரசியல் கட்சி | குடியரசுக் கட்சி (1956–1958) |
| பிற அரசியல் தொடர்புகள் | முசுலிம் லீக் (பாக்கித்தான்) (1955–1956) |
| துணைவர்கள் |
|
| பிள்ளைகள் | 6 |
| உறவினர் | முர்சிதாபாத் நவாபுகள்(தந்தைவழி) தையப்ஜி குடும்பம்]] (தாய்வழி) |
| முன்னாள் மாணவர் | இராயல் இராணுவக் கல்லூரி மும்பைப் பல்கலைக்கழகம் |
| குடிமை விருதுகள் | |
| இராணுவ சேவை | |
| கிளை/சேவை | |
| தரம் | |
| அலகு | 17வது குதிரைப்படை (பூனா ஹார்ஸ்) |
| கட்டளை | பாக்கித்தான் இராணுவக் காவற்படை கிழக்குப் பாக்கித்தான் ரைபிள்சு |
| போர்கள்/யுத்தங்கள் | வசிரிஸ்தான் படையெடுப்பு (1936–1939) இந்திய-பாக்கித்தான் போர், 1947 - 1948 |
| படைத்துறை விருதுகள் | |
இசுகந்தர் அலி மிர்சா (Iskander Ali Mirza[a] 13 நவம்பர் 1899-13 நவம்பர் 1969) ஒரு பாக்கித்தானிய அரசியல்வாதியும் இராணுவக் கட்டளையாளராகவும் இருந்தவர் ஆவார். இவர் 1955 முதல் 1956 வரை பாகிஸ்தானின் நான்காவது, கடைசி தலைமை ஆளுநர், பின்னர் பாகிஸ்தானின் முதல் குடியரசுத் தலைவராகவும் பணியாற்றினார்.[b][2] –
சாண்ட்ஹர்ஸ்டில் உள்ள ராயல் இராணுவக் கல்லூரியில் சேருவதற்கு முன்பு மிர்சா பம்பாய் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். பிரித்தானிய இந்திய இராணுவச் சேவைக்குப் பின்னர், இவர் இந்திய அரசியல் சேவையில் சேர்ந்தார் மற்றும் 1946 இல் புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் இந்திய அரசாங்கத்தின் இணைச் செயலாளராகப் பதவி உயர்த்தப்படும் வரை பிரித்தானிய இந்தியாவின் மேற்கத்தியப் பிராந்தியத்தில் ஒரு அரசியல் முகவராக தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்தார்.[3][4] பிரித்தானிய இந்தியாவின் பிரிவினை விளைவாக 1947 இல் பாக்கித்தான் சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் லியாகத் அலி கானால் மிர்சா முதல் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1952-ஆம் ஆண்டில் பிரபலமான மொழி இயக்கத்தால் தூண்டப்பட்ட சட்டம் ஒழுங்கு நிலைமையை கட்டுப்படுத்த பிரதமர் முகமது அலி போக்ராவால் 1954 ஆம் ஆண்டில் இவர் தனது சொந்த மாகாணமான கிழக்கு வங்காளத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.பின்னர் 1955இல் போக்ரா நிர்வாகத்தில் உள்துறை அமைச்சராக பதவி உயர்வு பெற்றார்.
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rahman, Syedur (2010). Historical Dictionary of Bangladesh (in ஆங்கிலம்). Plymouth, UK: Scarecrow Press. p. li. ISBN 978-0-8108-7453-4. Retrieved 30 March 2017.
- ↑ "Memoirs Claim MA Jinnah Ordered Iskander Mirza To Prepare For Communal Violence". The Friday Times (in ஆங்கிலம்). 2024-05-24. Retrieved 2025-05-30. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Lentz, Harris M. (2014). Heads of States and Governments Since 1945. Taylor & Francis. ISBN 9781134264971.
- ↑ "Iskandar Mirza - Rise and Fall of a President" (PDF). Archived from the original (PDF) on 26 July 2025. Retrieved 26 July 2025.