இசிரோ மிசுகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசிரோ மிசுகி
Ichiro Mizuki 20070706 Japan Expo 02.jpg
இசிரோ மிசுகி
பின்னணித் தகவல்கள்
பிற பெயர்கள்அநீகி (Aniki)
பிறப்புஜனவரி 7, 1948
பிறப்பிடம்டோக்கியோ, ஜப்பான்
இசை வடிவங்கள்பாப் இசை
தொழில்(கள்)பாடுகிறவர், இயற்று, நடிகர்
இசைத்துறையில்கி.பி. 1968 –
வெளியீட்டு நிறுவனங்கள்Columbia Music Entertainment
First Smile Entertainment
Victor Entertainment
Sony Music Entertainment
இணைந்த செயற்பாடுகள்JAM Project
இணையதளம்ICHIROU MIZUKI OFFICIAL SITE

இசிரோ மிசுகி (水木 一郎 Mizuki Ichirou, பிறப்பு: ஜனவரி 7, 1948 இல் டோக்கியோ) ஜப்பான் பாடகர், இயற்றுநர், நடிகர் ஆவார். இவர் உலகப்புகழ்பெற்ற JAM Project இசைக்குழுவை உருவாக்கியவர்களில் ஒருவர் ஆவார்.

நூல்கள்[தொகு]

  • Hitoshi Hasebe: "Anison - Kashu Ichiro Mizuki Sanjuu Shuunen Kinen Nekketsu Shashinshuu" (兄尊(アニソン)―歌手水木一郎三十周年記念熱血写真集) (1999, Oakla Publishing) ISBN 4-8727-8461-8
  • Ichiro Mizuki & Project Ichiro: "Aniki Damashii ~Anime Song no Teiou / Mizuki Ichirou no Sho~" (アニキ魂~アニメソングの帝王・水木一郎の書~) (2000, Aspect) ISBN 4-7572-0719-0

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ichiro Mizuki
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இசிரோ_மிசுகி&oldid=3730531" இருந்து மீள்விக்கப்பட்டது