இசிதா ராஜ் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசிதா ராஜ் சர்மா
Ishita Raj Sharma
சர்மா பட முன்னோட்டம் ஒன்றில்-2018
பிறப்பு12 சூலை 1990 (1990-07-12) (அகவை 33)
மும்பை, இந்தியா[1]
பணி
செயற்பாட்டுக்
காலம்
2011–முதல்
அறியப்படுவதுபியார் கா பஞ்ச்நாமா, பியார் கா பஞ்ச்நாமா 2

இசிதா ராஜ் சர்மா (Ishita Raj Sharma)(பிறப்பு: சூலை 12, 1990) என்பவர் இந்திய நடிகையும் வடிவழகரும் ஆவார்.[2] இவர் பியார் கா பஞ்ச்நாமா, பியார் கா பஞ்ச்நாமா 2 மற்றும் சோனு கே டிடு கி ஸ்வீட்டி ஆகிய படங்களில் நடித்ததினால் மிகவும் பிரபலமானவர்.[3][4]

கல்வி[தொகு]

இசிதா புது தில்லி மதுரா சாலையில் உள்ள தில்லி பொதுப் பள்ளியில் பயின்றார், பின்னர் தனது இளநிலை வணிகவியல் படிப்பை, புது தில்லி, கார்கி கல்லூரியில் (தில்லி பல்கலைக்கழகம்) முடித்தார். பின்னர் பெரும் வணிகத்தைத் தொடர இங்கிலாந்து சென்றார்.

தொழில்[தொகு]

வைட் ஃபிரேம் பிக்சர்ஸ் தயாரித்த பியார் கா பஞ்ச்நாமா (2011) படத்தில் இசிதா நடித்தார். இதில் சாரு என்ற மூன்று பெண்களில் ஒருவராக நடித்தார். புதுமுகங்கள் நடிப்பில் வெளியான இப்படம் ஸ்லீப்பர் ஹிட் ஆனது. இது இளைஞர்களிடையே ஒரு கொண்டும் நிலையை அடைந்துள்ளது.[5] இசிதா சர்மா 2015-ல் மீருதியா கேங்ஸ்டர்ரில் நடித்தார்[6]

இசிதா லவ் ரஞ்சனின் பியார் கா பஞ்ச்நாமா 2லும் நடித்தார். இதில் இவர் ஓம்கார் கபூருடன் இணைச்சேர்ந்து நடித்தார்.[7] 2018-ல், இஅவர் சோனு கே டிட்டு கி ஸ்வீட்டியில் நடித்தார்.[8] இதன் வருமானம் இந்தியாவில் 100 கோடியைத் தாண்டியது.

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2011 பியார் கா பஞ்ச்நாமா சாரு அறிமுகம்
2015 மீருத்திய கேங்ஸ்டர்கள் பூஜா
பியார் கா பஞ்ச்நாமா 2 குசும்
2018 சோனு கே டிடு கி ஸ்வீட்டி பிகு
2019 பிரஸ்தானம் நிகாத் "தில் பெவ்டா" பாடலில் சிறப்பு தோற்றம்
2019 யாராம் ஜோயா
2019 ஜெய் மம்மி டி இளம் பிங்கி பல்லா சிறப்பு தோற்றம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Tuteja, Joginder (19 May 2011). ""Trust me, boys will get all the sympathies here" - Ishita Sharma on PKP". Bollywood Hungama. Archived from the original on 23 July 2019. பார்க்கப்பட்ட நாள் 16 April 2016.
  2. "Sonu Ke Titu Ki Sweety's Ishita Raj Sharma shares the thought behind her 'funny' bikini scene". Archived from the original on 15 April 2018. பார்க்கப்பட்ட நாள் 16 April 2018.
  3. "I'm glad that my first trip to Hyderabad is during haleem season: Ishita Raj Sharma". Archived from the original on 24 June 2018. பார்க்கப்பட்ட நாள் 10 June 2018.
  4. "Ishita Raj Sharma: It's more challenging to make your presence felt when you have a smaller role". Archived from the original on 16 April 2018. பார்க்கப்பட்ட நாள் 16 April 2018.
  5. "Ishita Raj Sharma -- "I Have A Long List Of Directors I Want To Work With."". Stardust (magazine). பார்க்கப்பட்ட நாள் 16 April 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "'Meeruthiya Gangsters' launches its trailer with Manoj Bajpayee". The Indian Express. IANS. 13 August 2015. Archived from the original on 12 April 2016. பார்க்கப்பட்ட நாள் 16 April 2016.
  7. "'Pyaar Ka Punchnama 2': Money matters for Omkar-Ishita". The Times of India. 12 October 2015. Archived from the original on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 16 April 2016.
  8. "I'd love to do a south film: Ishita Sharma". Archived from the original on 12 June 2018. பார்க்கப்பட்ட நாள் 10 June 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசிதா_ராஜ்_சர்மா&oldid=3672166" இலிருந்து மீள்விக்கப்பட்டது