இசிதா மொய்த்ரா
தோற்றம்
இசிதா மொய்த்ரா | |
|---|---|
| பிறப்பு | 8 ஆகத்து 1983 பரேலி, உத்தரப் பிரதேசம், இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| பணி | திரைக்கதை ஆசிரியர் |
| அறியப்படுவது | இந்தி தொலைக்காட்சி, திரைப்படம் |
| வாழ்க்கைத் துணை | நீரஜ் உத்வானி (தி. 2016) |
இசிதா மொய்த்ரா (Ishita Moitra)(பிறப்பு 1983) இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த ஒரு திரைக்கதை எழுத்தாளர்.
வாழ்க்கை
[தொகு]மொய்த்ரா 1983 ஆகத்து 8ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் பிறந்தார்.[1]
ஆரம்பக்காலப் படைப்பாக 2013ஆம் ஆண்டு வெளியான மேரே டாட் கி மாருதி திரைப்படத் திரைக்கதையினை இவர், தனது கணவர் நீரஜ் உத்வானியுடன் இணைந்து எழுதினார்.[1]
மொய்த்ரா பல படங்கள், இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்[1] மற்றும் வலைத் தொடர்களை எழுதியுள்ளார். 2023ஆம் ஆண்டு வெற்றி பெற்ற ராக்கி அவுர் ராணி கீ பிரேம் ககானி திரைப்படத்தின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவராகவும் இருந்தார். இவரது மற்றொரு படைப்புகளில் 2020 திரைப்படமான சகுந்தலா தேவி கதை வடிவமைப்பில் பங்களிப்பும் அடங்கும்.[2]
பணி
[தொகு]திரைப்படங்கள்
[தொகு]- கம்பக்த் இஷ்க் (2009) (திரைக்கதை)
- எப்போதும் கபி கபி (2011) (திரைக்கதை & வசனம்)
- மேரே டாட் கி மாருதி (2013) (உரையாடல்கள்)
- ராகினி எம். எம். எசு. 2 (2014) (வசனம்)
- நூர் (2017) (வசனம்)
- காப் கெர்ள்பிரண்ட் (2017) (வசனம்)
- சகுந்தலா தேவி (2020) (வசனம்) (அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது)
- ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி (2023) (திரைக்கதை)
- பேட் நியூசு (2024) (எழுத்தாளர்)
தொலைக்காட்சி தொடர்கள்
[தொகு]- தேகா ஏக் குவாப் (2011-2012) (வசனம்)
- படே அச்சே லக்தே கைன் (2011-2014) (வசனம்)
- கோடே சிக்கி (2011) (வசனம்)
- அஜீப் தாஸ்தான் கை யே (2014-2015) (வசனம்)
- பேபன்னா (2018)
வலைத் தொடர்கள்
[தொகு]- தி டெஸ்ட் கேஸ் (சோதனை வழக்கு) (2017-2018) (வசனம்)
- போர் மோர் சாட்சு ப்ளீசு! (2019-முன்னமைவு) (வசனம்)
- கால் மீ பே (2024) (படைப்பாளர் & எழுத்தாளர்)
விருதுகளும் பரிந்துரைகளும்
[தொகு]| ஆண்டு | வகை | பரிந்துரைக்கப்பட்ட படைப்பு | முடிவு | குறிப்பு | ||
|---|---|---|---|---|---|---|
| பிலிம்பேர் விருதுகள் | ||||||
| 2024 | சிறந்த திரைக்கதை | ராக்கி அவுர் ராணி கி பிரேம் ககானி | பரிந்துரை | [3][4] | ||
| சிறந்த கதை | பரிந்துரை | |||||
| சிறந்த வசனம் | வெற்றி | |||||
| பன்னாட்டு இந்தியத் திரைப்படக் கலைக்கழக விருதுகள் | ||||||
| 2024 | சிறந்த வசனம் | ராக்கி அவுர் ராணி கி பிரேம் ககானி | வெற்றி | [5] | ||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Bollywood Screenplay Writer Ishita Moitra Biography, News, Photos, Videos". nettv4u (in ஆங்கிலம்). Retrieved 2021-06-09.
- ↑ "Watch | Vidya Balan's 'Shakuntala Devi's trailer to be out on July 15". The Statesman (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-07-14. Retrieved 2021-06-09.
- ↑ "Nominations for the 69th Hyundai Filmfare Awards 2024 with Gujarat Tourism: Full list out". https://www.filmfare.com/news/bollywood/nominations-for-the-69th-hyundai-filmfare-awards-2024-with-gujarat-tourism-full-list-out-63822.html.
- ↑ "Winners of the 69th Hyundai Filmfare Awards 2024 with Gujarat Tourism: Full list out". https://www.filmfare.com/news/bollywood/winners-of-the-69th-hyundai-filmfare-awards-2024-with-gujarat-tourism-full-list-out-64104.html.
- ↑ "IIFA Unveils 2024 Technical Awards Winners: Honouring the Trailblazers of Indian Cinema!". IIFA. 3 September 2024. Archived from the original on 3 September 2024. Retrieved 3 September 2024.