இசபெல்லா ஸ்டீவர்ட் கார்ட்னெர் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசபெல்லா ஸ்டீவர்ட் கார்ட்னெர் அருங்காட்சியகம்
Gardner Museum viewed from the Fenway
முற்றத்தில் இருந்து தோற்றம்
Map
முன்னாள் பெயர்
ஃபென்வே கோர்ட்
நிறுவப்பட்டது1903 (1903)
அமைவிடம்25 எவன்ஸ் வே
பாஸ்டன், மாசச்சூசெட்ஸ் 02115
ஆள்கூற்று42°20′19″N 71°5′56″W / 42.33861°N 71.09889°W / 42.33861; -71.09889
வகைஓவியக் காட்சியகம்
அங்கீகாரம்அமெரிக்கன் அலையன்ஸ் ஆஃப் மியூசியம்ஸ்
நிறுவியவர்இசபெல்லா ஸ்டீவர்ட் கார்ட்னெர்
இயக்குனர்பெக்கி ஃபோகல்மேன்
பொது போக்குவரத்து அணுகல்Lua பிழை: expandTemplate: template "MBTA color" does not exist. Museum of Fine Arts Handicapped/disabled access
வலைத்தளம்gardnermuseum.org
இசபெல்லா ஸ்டீவர்ட் கார்ட்னெர் அருங்காட்சியகம்
ஐ.அ. தேசிய வரலாற்று இடங்கள் பதிகை
கட்டியது: 1896–1903
கட்டிடக்
கலைஞர்:
விலார் டி சீஸ்[1]
நிர்வாக அமைப்பு: தனியார்
தே.வ.இ.பவில்
சேர்ப்பு:
சனவரி 27, 1983
தே.வ.இ.ப 
குறிப்பெண் #:
83000603[1]

இசபெல்லா ஸ்டீவர்ட் கார்ட்னர் அருங்காட்சியகம் (Isabella Stewart Gardner Museum) என்பது அமெரிக்காவின், பாஸ்டனில் உள்ள ஒரு கலை அருங்காட்சியகமாகும், இது ஐரோப்பிய, ஆசிய, அமெரிக்க கலைகளின் குறிப்பிடத்தக்க கலைப் பொருட்களைக் கொண்டுள்ளது . இதன் சேகரிப்பில் ஓவியங்கள், சிற்பம், திரைச்சீலைகள், அலங்காரக் கலைப் பொருட்கள் போன்றவை உள்ளன.

வரலாறு[தொகு]

1840இல் பிறந்த இசபெல்லா ஸ்டீவர்ட் கார்ட்னெட்டும் இவரது கணவரான கார்ட்னெடரும் கலைப் பொருட்களை சேகரிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவர்கள். இவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு தசாப்தம் உலகெங்கும் சுற்றி பல கலைப் பொருட்களை சேகரித்தனர். இவ்வாறு இவர்கள் சேகரித்த கலைப் பொருட்களைக் கொண்டு ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்கவேண்டும் என்ற ஆவலைக் கொண்டிருந்தனர். இந்நிலையில் 1898இல் கார்ட்னெர் இறந்துபோனார். தனது கனவரின் ஆசையை நிறைவேற்ற உறுதி கொண்டார் இசபெல்லா. இதற்காக பாஸ்டனில் நிலம் வங்கி, அங்கு விலார் சீஸ் என்ற கட்டிடக்கலை நிபுணரின் வடிவமைப்பில், இத்தாலியின் வெனிஸ் அரண்மனையின் வடிவமைப்பில் அருல்காட்சியகக் கட்டிடத்தை உருவாக்கினார். இது நான்கு தளங்களைக் கொண்ட மாளிகையாக இது உருவானது. இதனையடுத்து 1903 சனவரி முதல் நாளன்று அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "National Register of Historical Places: Massachusetts (MA), Suffolk County". National Register of Historic Places. National Park Service. 11 March 2007.
  2. முகில் (31 சூலை 2019). "காணாமல்போன ஓவியங்கள்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2019.