இசபெல்லா அகிரிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இசபெல்லா அகிரிஸ்
பிறப்புபெப்ரவரி 21, 2001 (2001-02-21) (அகவை 18)
அட்லாண்டா, ஜோர்ஜியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2006–முதல்
முகவர்CESD Talent Agency
உறவினர்கள்அவா அகிரிஸ் (சகோதரி)

இசபெல்லா அகிரிஸ் (பிறப்பு பிப்ரவரி 21, 2001)[1][2] ஒரு அமெரிக்க நடிகை ஆவார். பெட்டெர் ஆப் டெட் என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரின் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவராவார்.

ஆரம்ப வாழ்கை[தொகு]

இசபெல்லா அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் அட்லாண்டா பகுதியில் 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் நாள் பிறந்தார். சிறுவயது முதலே நடிக்கலானார்.[3] இவர் ஒரு அமெரிக்க திரைப்பட மற்றும் நாடக்கத்தொடர் நடிகை ஆவார். பெட்டெர் ஆப் டெட் என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரின் ரோஸ் கிரிப்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவராவார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ISABELLA ACRES Rose on ABC's "Better Off Ted"". ABC Medianet. மூல முகவரியிலிருந்து January 31, 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் March 31, 2010.
  2. "Exclusive Interview: Jay Harrington talks PRIVATE PRACTICE". My Take On TV (January 8, 2009). பார்த்த நாள் March 31, 2010.
  3. "Exclusive: Isabella Acres from BETTER OFF TED". My Take On TV (April 1, 2009). பார்த்த நாள் March 31, 2010.
  4. http://tvseriesfinale.com/tv-show/abc-renews-castle-better-off-ted-and-scrubs/
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசபெல்லா_அகிரிஸ்&oldid=2719040" இருந்து மீள்விக்கப்பட்டது