இங்லண்ட் பலியாட்டம்
Appearance
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
நகர்வுகள் | 1.d4 e5 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் | A40 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெயரிடப்பட்டது | பிரிஸ்ட் இங்கலண்ட் (Fritz Englund) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம் | இராணியின் சிப்பாய் ஆட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஏனைய சொற்கள் | சாலிக் பலியாட்டம் (Charlick Gambit) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
Chessgames.com opening explorer |
இங்கலண்ட் பலியாட்டம் (Englund Gambit) அரிதிலும் அரிதாகவே ஆடப்படும் சதுரங்கத் திறப்பு ஆட்டம் ஆகும். இது கீழ்வரும் நகர்வுகளுடன் ஆரம்பிக்கின்றது.
கறுப்பு பாரம்பரிய மூடிய இராணியின் சிப்பாய் ஆட்டத்தை திறந்த ஆட்டமாக மாற்ற உத்திகளுடன் கூடிய ஆட்டமாக சிப்பாயைப் பலிகொடுப்பதன் மூலம் ஆரம்பிக்கின்றது. இந்தப் பலியாட்டம் பலவீனமானது என்பதால் விரும்பப்படுவதில்லை. பொறிஸ் அவருக் என்பவர் 1... e5 என்பது வெள்ளையின் நகர்விற்கு மிகமோசமான கறுப்பின் பதில் நகர்வாகும் என்கின்றார். [1] இந்நகர்வுகளை மிகச்சிறந்த சதுரங்க ஆட்டவீரர்கள் ஆடியதாக ஒருபோதும் அறியக் கிடைக்கவில்லை எனினும் பொழுதுபோக்காக சதுரங்க விளையாட்டில் ஈடுபடுபவர்கள் இதைப் பயன்படுத்துகின்றனர்.
தொடர்ச்சி
[தொகு]- 2 dxe5 Nc6
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
உசாத்துணைகள்
[தொகு]- ↑ Avrukh 2010, p. 594.
வெளியிணைப்புக்கள்
[தொகு]- இங்கலண்ட் பலியாட்டம் - லீச்செஸ் இலவச சதுரங்கத் தளம் ஊடாக (ஆங்கிலத்தில்)