இங்னா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| இங்னா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 50 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | நாக்பூர் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | ராம்டேக் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 2008 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் சமீர் மேகே | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| கூட்டணி | மகா யுதி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
இங்னா சட்டமன்றத் தொகுதி (Hingna Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஓன்றாகும். இத்தொகுய்தியானது நாக்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பன்னிரண்டு தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இது ராம்டெக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2009 | கோட்மேரே விஜயபாபு பாண்டுரங்ஜி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2014 | மேகே சமீர் தத்தாத்ராயா | ||
| 2019 | |||
| 2024[2] | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சமீர் தத்தாத்ராய மேகே | 160206 | 59 | ||
style="background-color: #F8F9FA
|
தேகாக (சப) | ரமேசுசந்திர கோபிகிசன் பேங் | 81275 | 30 | |
| வாக்கு வித்தியாசம் | 78931 | 29 | |||
| பதிவான வாக்குகள் | 271517 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "Assembly Constituency Details". chanakyya.com. Retrieved 2024-12-09.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2024-12-09.