உள்ளடக்கத்துக்குச் செல்

இங்கிலிசு பசார் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இங்கிலிசு பசார் சட்டமன்றத் தொகுதி
மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 51
Map
Interactive Map Outlining English Bazar Assembly Constituency
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்மால்டா மாவட்டம்
மக்களவைத் தொகுதிமால்தாகா வடக்கு மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1957
மொத்த வாக்காளர்கள்275,296
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17வது மேற்கு வங்க சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
சிறீரூப மித்ரா சவுத்ரி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

இங்கிலிசு பசார் சட்டமன்றத் தொகுதி (English Bazar Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மால்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கிலிசு பசார், மால்தாகா வடக்கு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1971 பிமல் காந்தி தாசு இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1972
1977 சைலன் சர்க்கார் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1982
1987
1991 பிரபாத் ஆச்சார்யா
1996 கௌதம் சக்ரவர்த்தி இந்திய தேசிய காங்கிரசு
2001 சமர் ராய் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2006 கிருசுணேந்து நாராயண் சௌத்ரி இந்திய தேசிய காங்கிரசு
2011
2016 நிகார் ரஞ்சன் கோசு சுயேச்சை
2021 சிறீரூப மித்ரா சவுத்ரி (நிர்பாய் தீதி) பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:இங்கிலிசு பசார் [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சிறீரூப மித்ரா சவுத்ரி (நிர்பாய் தீதி) 107755 49.96%
திரிணாமுல் காங்கிரசு கிருசுணேந்து நாராயண் சௌத்ரி 87656 40.64%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 207238
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Englishbazar". chanakyya.com. Retrieved 2025-04-13.
  2. 2.0 2.1 "Englishbazar Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-04-13.