உள்ளடக்கத்துக்குச் செல்

இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம், 2019–20

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம், 2019–20
தென்னாப்பிரிக்கா
இங்கிலாந்து
காலம் 17 டிசம்பர் 2019 – 16 பிப்ரவரி 2020
தலைவர்கள் பாஃப் டு பிளெசீ (தேர்வு) ஜோ ரூட் (தேர்வு)
இயோன் மோர்கன் (ஒநாப, இ20ப)
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
இருபது20 தொடர்

இங்கிலாந்து துடுப்பாட்ட அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் செய்து டிசம்பர் 2019இல் இருந்து பிப்ரவரி 2020 வரை நானகு தேர்வுப் போட்டிகள், மூன்று ஒநாப போட்டிகள் மற்றும் மூன்று இ20ப போட்டிகள் ஆகியவற்றில் விளையாடுகிறது. தேர்வுத் தொடரானது 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக இடம்பெறுகிறது.

அணிகள்

[தொகு]
தேர்வு ஒநாப இ20ப
 தென்னாப்பிரிக்கா[1]  இங்கிலாந்து[2]  தென்னாப்பிரிக்கா  இங்கிலாந்து[3]  தென்னாப்பிரிக்கா  இங்கிலாந்து[4]

முதல் தேர்வுப் போட்டிக்கு முன்பு, இங்கிலாந்து அணியின் பல்வேறு வீரர்களுக்குக் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.[5] இதன் விளைவாக டொமினிக் பெஸ் மற்றும் கிரைட் ஓவர்டன் ஆகிய வீரர்கள் இங்கிலாந்து அணியில் முன்னேற்பாடாக சேர்க்கப்பட்டனர்.[6] முதல் தேர்வுப் போட்டியின் போது விரல் முறிவு காரணமாக எய்டென் மார்க்ரம் தென்னாப்பிரிக்க அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு மாற்றாக கீகன் பீட்டர்சென் சேர்க்கப்பட்டார்.[7][8] 2வது தேர்வுப் போட்டிக்கு முன்பு காயம் காரணமாக ரோரி பர்ன்ஸ் இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டார்.[9] ஜனவரி 2020இல் காயம் காரணமாக பாட் பிரவுன் இங்கிலாந்து ஒநாப மற்றும் இ20ப ஆகிய அணிகளில் இருந்து நீக்கப்பட்டார்.[10]

தேர்வுத் தொடர்

[தொகு]

1வது தேர்வு

[தொகு]
26–30 டிசம்பர் 2019
ஆட்ட விவரம்
284 (84.3 நிறைவுகள்)
குவின்டன் டி கொக் 95 (128)
ஸ்டூவர்ட் பிரோட் 4/58 (18.3 நிறைவுகள்)
181 (53.2 நிறைவுகள்)
ஜோ டேன்லி 50 (111)
வெர்னன் ஃபிலான்டெர் 4/16 (14.2 நிறைவுகள்)
272 (61.4 நிறைவுகள்)
ராசி வான் டெர் டசென் 51 (67)
ஜோப்ரா ஆர்ச்சர் 5/102 (17 நிறைவுகள்)
268 (93 நிறைவுகள்)
ரோரி பர்ன்ஸ் 84 (154)
காகிசோ ரபாடா 4/103 (24 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 107 ஓட்டங்களால் வெற்றி
சூப்பர்ஸ்போர்ட் பூங்கா, செஞ்சூரியன்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல.), கிறிஸ் கஃப்பனி (நியூ.)
ஆட்ட நாயகன்: குவின்டன் டி கொக் (தெஆ.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • டுவைன் பிரிட்டோரியஸ், ராசி வான் டெர் டசென் ஆகிய இரு தென்னாப்பிரிக்க வீரர்களும் தங்களது முதல் தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
  • ஜேம்ஸ் அண்டர்சன் (இங்.) தனது 150வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[11]
  • உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: தென்னாப்பிரிக்கா 30, இங்கிலாந்து 0.

2வது தேர்வு

[தொகு]
3–7 ஜனவரி 2020
ஆட்ட விவரம்
269 (91.5 நிறைவுகள்)
ஒல்லி போப் 61* (144)
காகிசோ ரபாடா 3/68 (19.5 நிறைவுகள்)
223 (89 நிறைவுகள்)
டீன் எல்கார் 88 (180)
ஜேம்ஸ் அண்டர்சன் 5/40 (19 நிறைவுகள்)
391/8 (111 நிறைவுகள்)
டொம் சிப்லி 133* (311)
அன்ரிச் நோர்க்யே 3/61 (18 நிறைவுகள்)
248 (137.4 நிறைவுகள்)
பீட்டர் மலான் 84 (288)
பென் ஸ்டோக்ஸ் 3/35 (23.4 நிறைவுகள்)
இங்கிலாந்து 189 ஓட்டங்களால் வெற்றி
நியூலேண்ட்ஸ் துடுப்பாட்டத் திடல், கேப் டவுன்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல.), பவுல் ரெய்ஃப்பெல் (ஆசி.)
ஆட்ட நாயகன்: பென் ஸ்டோக்ஸ் (இங்.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
  • பீட்டர் மலான் (தெஆ.) தனது முதல் தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
  • ஜேம்ஸ் அண்டர்சன் தனது 28வது ஐவீழ்த்தலை எடுத்ததன் மூலம் இங்கிலாந்து அணிக்காக தேர்வுப் போட்டிகளில் அதிக முறை ஐவீழ்த்தல் எடுத்தவரானார்.[12]
  • டொம் சிப்லி (இங்.) தனது முதல் தேர்வு நூறை எடுத்தார்.[13]
  • இது 1957க்குப் பிறகு இந்த நிகழ்விடத்தில் நடந்த தேர்வுப் போட்டியில் இங்கிலாந்து பெற்ற முதல் வெற்றியாகும்..[14]
  • உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இங்கிலாந்து 30, தென்னாப்பிரிக்கா 0.

3வது தேர்வு

[தொகு]
16–20 ஜனவரி 2020
ஆட்ட விவரம்
499/9 (152 overs)
ஒல்லி போப் 135* (226)
கேசவ் மகாராஜ் 5/180 (58 நிறைவுகள்)
209 (86.4 நிறைவுகள்)
குவின்டன் டி கொக் 63 (139)
டொமினிக் பெஸ் 5/51 (31 நிறைவுகள்)
237 (88.5 நிறைவுகள்) (பின்.)
கேசவ் மகாராஜ் 71 (106)
ஜோ ரூட் 4/87 (29 நிறைவுகள்)
இங்கிலாந்து ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 53 ஓட்டங்களால் வெற்றி
சென்ட் ஜார்ஜ்ஸ் பூங்கா, போர்ட் எலிசபெத்
நடுவர்கள்: புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி.), ரொட் டக்கர் (ஆசி.)
ஆட்ட நாயகன்: ஒல்லி போப் (இங்.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
  • டேன் பட்டர்சன் (தெஆ.) தனது முதல் தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
  • இது இங்கிலாந்து அணி வெளிநாட்டில் விளையாடும் 500வது தேர்வுப் போட்டியாகும்.[15]
  • பென் ஸ்டோக்ஸ் (இங்.) தேர்வுப் போட்டிகளில் தனது 4,000வது ஓட்டத்தை எடுத்தார்.[16]
  • ஒல்லி போப் (இங்.) தனது முதல் தேர்வு நூறைப் பெற்றார்.[17]
  • டொமினிக் பெஸ் (இங்,) தேர்வுப் போட்டிகளில் தனது முதல் ஐவீழ்த்தலை எடுத்தார்.[18]
  • உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இங்கிலாந்து 30, தென்னாப்பிரிக்கா 0.

4வது தேர்வு

[தொகு]
24–28 ஜனவரி 2020
ஆட்ட விவரம்
வேன்டரர்ஸ் அரங்கம், ஜோகானஸ்பேர்க்
நடுவர்கள்: ரொட் டக்கர் (ஆசி.), சோயல் வில்சன் (இந்.)

ஒருநாள் தொடர்

[தொகு]

1வது ஒநாப

[தொகு]
4 பிப்ரவரி 2020
13:00 (ப/இ)
ஆட்ட விவரம்
நியூலேண்ட்ஸ் துடுப்பாட்டத் திடல், கேப் டவுன்

2வது ஒநாப

[தொகு]
7 பிப்ரவரி 2020
13:00 (ப/இ)
ஆட்ட விவரம்
கிங்ஸ்மீட் துடுப்பாட்டத் திடல், டர்பன்

3வது ஒநாப

[தொகு]
9 பிப்ரவரி 2020
10:00
ஆட்ட விவரம்
வேன்டரர்ஸ் அரங்கம், ஜோகானஸ்பேர்க்

இ20ப தொடர்

[தொகு]

1வது இ20ப

[தொகு]
12 பிப்ரவரி 2020
18:00 (ப/இ)
ஆட்ட விவரம்
பஃபல்லோ பூங்கா, கிழக்கு லண்டன்

2வது இ20ப

[தொகு]
14 February 2020
18:00 (ப/இ)
ஆட்ட விவரம்
கிங்ஸ்மீட் துடுப்பாட்டத் திடல், டர்பன்

3வது இ20ப

[தொகு]
16 பிப்ரவரி 2020
14:30
ஆட்ட விவரம்
சூப்பர்ஸ்போர்ட் பூங்கா, செஞ்சூரியன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "SA include six uncapped players for England Tests". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 December 2019.
  2. "England name Test squad for tour of South Africa". England and Wales Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 7 December 2019.
  3. "Buttler, Stokes and Archer back for South Africa T20Is, no room for Root". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 December 2019.
  4. "Joe Root left out of England T20 squad for matches in South Africa". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 13 December 2019.
  5. "England in South Africa: Several members of touring party ill with flu-like symptoms". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 20 December 2019.
  6. "Bug-struck England call up Dom Bess and Craig Overton as cover". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 December 2019.
  7. "Aiden Markram fractures finger, ruled out of England Test series". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 28 December 2019.
  8. "Petersen receives maiden Proteas call-up". Cricket South Africa. Archived from the original on 29 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 December 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "England in South Africa: Rory Burns out of tour with football injury". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 2 January 2020.
  10. "Pat Brown ruled out for winter with lower back stress fracture". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020.
  11. "Stuart Broad hails James Anderson as he prepares for 150th Test". Sky Sports. பார்க்கப்பட்ட நாள் 26 December 2019.
  12. "Dom Sibley builds on more good work from James Anderson as England flourish". Evening Express. Archived from the original on 29 ஜனவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 5 January 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  13. "Sibley scores maiden Test century as dominant England pile on runs". Evening Express. Archived from the original on 29 ஜனவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 6 January 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  14. "England in South Africa: Tourists secure thrilling second Test victory". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 7 January 2020.
  15. "England's 500 overseas Tests: from horse-drawn carts to DVD marathons". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 16 January 2020.
  16. "Ben Stokes century: England star smacks massive six out of the stadium as ton puts tourists in command". Evening Standard. பார்க்கப்பட்ட நாள் 17 January 2020.
  17. "Ollie Pope scores maiden Test hundred as England dominate South Africa on day two". Sky Sports. பார்க்கப்பட்ட நாள் 17 January 2020.
  18. "Dom Bess takes maiden Test five-for as England rip through South Africa on day three". Sky Sports. பார்க்கப்பட்ட நாள் 18 January 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]