இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2019–20

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2019–20
Flag of Sri Lanka.svg
இலங்கை
Flag of England.svg
இங்கிலாந்து
காலம் 7 – 31 மார்ச் 2020
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்

இங்கிலாந்து துடுப்பாட்ட அணி இரண்டு தேர்வுப் போட்டிகளில் விளையாடுவதற்காக 2020 மார்ச் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த தேர்வுத் தொடர் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக அமைகிறது .[1][2] சுற்றுப்பயணத்திற்கான அட்டவணை அக்டோபர் 2019 இல் உறுதி செய்யப்பட்டது.[3][4] புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், 2020 சனவரியில் இலங்கை துடுப்பாட்ட வாரியம் இரண்டாவது தேர்வுப் போட்டியின் இடத்தை ஆர். பிரேமதாச அரங்கில் இருந்து சிங்கள விளையாட்டுக் கழக அரங்கிற்கு மாற்றியது. [5]

மார்ச் 19இல் தொடங்கவிருந்த இத்தொடர், உலகளாவிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.[6]

அணிகள்[தொகு]

தேர்வு
 இலங்கை[7]  இங்கிலாந்து[8]

சுற்றுப்பயணத்திற்கு முன்னர், காயம் காரணமாக மார்க் வுட் இங்கிலாந்து அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார், அவருக்கு பதிலாக சாகிப் மஹ்மூத் அணியில் சேர்க்கப்பட்டார். [9]

தேர்வுத் தொடர்[தொகு]

1வது தேர்வு[தொகு]

19–23 மார்ச் 2020
ஆட்ட விவரம்

2வது தேர்வு[தொகு]

27–31 மார்ச் 2020
ஆட்ட விவரம்


குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]