இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம் 2020–21
Jump to navigation
Jump to search
இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம் 2020–21 | |||||
இந்தியா | இங்கிலாந்து | ||||
காலம் | 5 பெப்ரவரி – 28 மார்ச் 2021 | ||||
தலைவர்கள் | விராட் கோலி | ஜோ ரூட் (தேர்வு) இயோன் மோர்கன் (இ20ப) | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
இருபது20 தொடர் |
இங்கிலாந்து துடுப்பாட்ட அணி நான்கு தேர்வுப் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகளில் மற்றும் ஐந்து இருபது20 போட்டிகளில் விளையாடுவதற்காக 2020 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. [1] இந்த சுற்றுப்பயணம் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்டம் [2] மற்றும் 2020-23 உலககிண்ண தகுநிலைப் போட்டிகளின் ஒரு பகுதியாக அமைகிறது. [3]
பின்னணி[தொகு]
முதலில், இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் இருபது20 போட்டிகளில் விளையாட 2020 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. [4] ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பல போட்டித் தொடர் அட்டவணைகள் மாற்றியமைக்கபட்டது குறிப்பாக 2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம், 2020 இந்தியன் பிரீமியர் லீக் மேலும் பல போட்டிகள். [5]
அணிகள்[தொகு]
தேர்வுத் தொடர்[தொகு]
1-வது தேர்வு[தொகு]
5–9 பெப்ரவரி 2021
ஆட்ட விவரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- அனில் சவுத்ரி (இந்) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் நடுவராக பணியாற்றினார். [8]
- ஜோ ரூட் (இங்) தனது 100-வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[9]
- ஜோஸ் பட்லர் (இங்) தனது 50-வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[10]
- ஜோ ரூட் (இங்) தேர்வுப் போட்டிகளில் தனது 20-வது சதத்தைப் பெற்று,[11] 100-வது தேர்வுப் போட்டியில் இரட்டைச் சதம் பெற்ற முதலாவது துடுப்பாளர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.[12]
- இஷாந்த் ஷர்மா (இந்) தேர்வுப் போட்டிகளில் தனது 300-வது இலக்கைக் கைப்பற்றினார்.[13]
- சாக் லீச் (இங்) தனது 50-வது தேர்வு இலக்கைக் கைப்பற்றினார்.[14]
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: இங்கிலாந்து 30, இந்தியா 0.
2-வது தேர்வு[தொகு]
13–17 பெப்ரவரி 2021
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- அக்சார் பட்டேல் (இந்) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- வீரேந்தர் சர்மா (இந்) முதல் தடவையாக ந்டுவராகப் பணியாற்றினார்.[15]
- ரவிச்சந்திரன் அசுவின் (இந்) 200 இடது கை மட்டையாளர்களை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் ஆவார். [16]
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: இந்தியா 30, இங்கிலாந்து 0.
3-வது தேர்வு[தொகு]
24–28 பெப்ரவரி 2021
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- இஷாந்த் ஷர்மா (இந்) தனது 100-வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[17]
- ரவிச்சந்திரன் அசுவின் (இந்) இரண்டாவது விரைவாக தேர்வுப் போட்டிகளில் தனது 400-வது இலக்கைக் (77) போட்டிகளில் கைப்பற்றினார்.[18]
- போடப்பட்ட பந்துகளின் அடிப்படையில் 1935 இற்குப் பின்னர் இதுவே மிக விரைவாக முடிவடைந்த தேர்வுப் போட்டியாகும்.[19]
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: இந்தியா 30, இங்கிலாந்து 0.
4-வது தேர்வு[தொகு]
4–8 மார்ச் 2021
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
இ20ப தொடர்[தொகு]
1-வது இ20ப[தொகு]
2-வது இ20ப[தொகு]
3-வது இ20ப[தொகு]
4-வது இ20ப[தொகு]
5-வது இ20ப[தொகு]
ஒருநாள் தொடர்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "England will tour India for 4 Tests, 3 ODIs, 5 T20Is: Sourav Ganguly". The Indian Express.
- ↑ "Men's Future Tours Programme". International Cricket Council.
- ↑ "England tour of India: Chennai, Ahmedabad to host Tests; ODIs to be held in Pune". ESPN Cricinfo.
- ↑ "Complete schedule of Indian cricket team in 2020 including the all-important tour of Australia and T20 World Cup". The National.
- ↑ "England men's white-ball Tour to India postponed until early 2021". England and Wales Cricket Board.
- ↑ "Kohli, Hardik, Ishant return to India's 18-member squad for England Tests". ESPN Cricinfo.
- ↑ "India's squad for Paytm T20I series announced". Board of Control for Cricket in India.
- ↑ "Chennai Test: For 1st time since February 1994, 2 Indian umpires will stand in a Test match in India". இந்தியா டுடே.
- ↑ "Joe Root goes full circle to reach 100th Test". ESPN Cricinfo.
- ↑ "England Win Toss, Bat First in Chennai; Ishant Returns to XI". The Quint.
- ↑ "Joe Root marks his 100th Test with special hundred for England on day one of first Test in India". Sky Sports.
- ↑ "Record double ton from Root strengthens England's grip on first Test". International Cricket Council.
- ↑ "India vs England: Ishant Sharma becomes only 3rd India pacer to pick 300 Test wickets". India Today.
- ↑ "India vs England 1st Test 2021 Stat Highlights Day 5: Team India Suffers First Test Defeat at Home After Four Years as Three Lions Win by 227 Runs". Lastly.
- ↑ "Indian umpires Anil Chaudhary and Virender Sharma to make their Test debuts in the India-England Tests". CricTracker.
- ↑ "R Ashwin becomes 1st bowler to dismiss 200 left-handed batsmen in Tests". India Today.
- ↑ "Ishant Sharma ahead of 100th Test: Winning WTC will be the same feeling as winning the World Cup". ESPN Cricinfo.
- ↑ "R Ashwin stats: Lethal at home and India's new-ball spearhead". ESPN Cricinfo.
- ↑ "Ahmedabad pink-ball Test: Shortest completed match since 1935". ESPN Cricinfo.