உள்ளடக்கத்துக்குச் செல்

இங்கல்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இங்கல்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி
மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 126
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்வடக்கு 24 பர்கனா மாவட்டம்
மக்களவைத் தொகுதிபசிர்காட் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1967
மொத்த வாக்காளர்கள்243,747
ஒதுக்கீடுபட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
17வது மேற்கு வங்க சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
தேவேசு மண்டல்
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

இங்கல்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி (Hingalganj Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கல்கஞ்ச், பசிர்காட் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1971 கோபால் சந்திர கயென் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1972 அனில் கிருசுணா மண்டல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1977 சுதான்ங்சூ மண்டல் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1982 சுதான்ங்சூ சேகர் மண்டல்
1987 சுதான்ங்சூ மண்டல்
1991 கயென் ரிபன்
1996
2001
2006
2011 ஆனந்தமய மண்டல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
2016 தேவேசு மண்டல் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2021

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:இங்கல்கஞ்ச் [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு தேவேசு மண்டல் 104706 53.78%
பா.ஜ.க நேமை தாசு 79790 40.98%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 194681
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Hingalganj (SC)". chanakyya.com. Retrieved 2025-05-06.
  2. 2.0 2.1 "Hingalganj Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-05.