உள்ளடக்கத்துக்குச் செல்

இக்நேசு திர்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இக்நேசு திர்கி
தனித் தகவல்
பிறப்பு10 மே 1981 (1981-05-10) (அகவை 43)
இலல்கிடிகி, நவப்பாரா, சுந்தர்கார்
ஒடிசா, இந்தியா
விளையாடுமிடம்முழுபிற்காப்பு
மூத்தவர் காலம்
ஆண்டுகள்அணிதோற்றம்(கோல்கள்)
தொண்டுகள்
2005-?சென்னை வீரர்கள்
2007-2008ஒரிசா எஃகர்கள்
தேசிய அணி
2001-அண்மை வரைஇந்தியா250+
பதக்க சாதனை
ஆடவர் வளைதடிபந்தாட்டம்
நாடு  இந்தியா
ஆசியக் கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2003 கோலாலம்பூர் குழுப்போட்டி
Last updated on: 14 செப்டம்பர் 2013

இக்நேசு திர்கி (Ignacious Tirkey) ஓர் இந்திய வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் களத்தில் முழு பிற்காப்பு இருப்பில் ஆடுகிறார். இவர் இந்தியத் தேசிய ஆடவர் வளைதடிபந்தாட்டக் குழுவின் தலைவராக இருந்துள்ளார்.[1]

இவர் இந்தியப் படைத்துறையில் சென்னை பொறியியல் குழுவில் அலுவலராக உள்ளார். இப்போது இவர் தளபதியாக உள்ளார்.

இளமை

[தொகு]

இவரது தம்பியான பிரபோது திர்கியும் இந்தியா சார்பில் வளைதடிபந்தாட்டத்தில் கலந்துகொள்கிறார். இவர் உரூர்கெலாவில் உள்ள பன்போசு விளையாட்டு விடுதியில் பயிற்சி பெற்றவர். இங்கு தான் இவரை இந்தியப் படைத்துறை தேர்வு செய்து பணியில் சேர்த்துக்கொண்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "IHF ignores Dhanraj Pillay". The Hindu. 3 May 2004 இம் மூலத்தில் இருந்து 4 ஜூன் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040604194730/http://www.hindu.com/2004/05/03/stories/2004050301922100.htm. பார்த்த நாள்: 26 January 2010. 

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Ignace Tirkey Orisports
  • Ignace Tirkey profile
  • "Ignace Tirkey". Olympics at Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 14 September 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இக்நேசு_திர்கி&oldid=3782981" இலிருந்து மீள்விக்கப்பட்டது