இக்காலுயிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இக்காலிட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
இக்காலுயிட்
Iqaluit
ᐃᖃᓗᐃᑦ
வானத்திலிருந்து ஒரு படம்
வானத்திலிருந்து ஒரு படம்
தோற்றம் 1942
நகரம் என்று குறிப்பு April 19, 2001
அரசு
 • வகை இக்காலுயிட் நகரச் சபை
 • மாநகரத் தலைவர் எலிசபீ சியுடியாபிக்
பரப்பளவு[1]
 • மொத்தம் 52.34
மக்கள்தொகை (2006)[1]
 • மொத்தம் 6
 • அடர்த்தி 118
நேர வலயம் கிழக்கு (ஒசநே-5)
 • கோடை (பசேநே) கிழக்கு (ஒசநே-4)
கனடிய அஞ்சல் குறியீடு X0A 0H0, X0A 1H0
தொலைபேசி குறியீடு 867
தொலைபேசி வழிமாற்றங்கள் 222, 975, 979
NTS நிலப்படம் 025N10
GNBC குறியீடு OATRP
இணையதளம் http://www.city.iqaluit.nu.ca

இக்காலுயிட் (இனுக்டிடுட்: ᐃᖃᓗᐃᑦ) கனடாவின் நுனாவுட் நிலப்பகுதியின் தலைநகரம் ஆகும். பாஃபின் தீவின் தெற்கு பகுதியில் அமைந்த இந்நகரத்தில் 6,184 மக்கள் வசிக்கிறார்கள். 1987க்கு முன் இந்நகரம் "ஃபுரோபிஷர் பே" என்று குறிப்பிட்டது.

குறிப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இக்காலுயிட்&oldid=2192232" இருந்து மீள்விக்கப்பட்டது