இக்கடுவை
Appearance
இக்கடுவை
හික්කඩුව Hikkaduwa | |
---|---|
கிக்கடுவை கடற்கரை | |
நாடு | இலங்கை |
மாவட்டம் | காலி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
அஞ்சற் குறியீடு | 80240[1] |
இக்கடுவை (Hikkaduwa, ஹிக்கடுவை) இலங்கையின் தென் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். இது தென் மாகாணத்தில், காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் கடற்கரை, கடல் அலை மேல் சறுக்கி விளையாடுதல் மற்றும் பவளப் பாறைகள் ஆகியவற்றுக்கு சிறப்புப் பெற்றது. இலங்கைக்கு அதிக சுற்றுலா வருவாய் பெற்றுத்தரும் முக்கிய இடமாகவும் இது திகழ்கிறது.
-
இக்கடுவை கடற்கரையில் மீன்பிடிப்படகுகள்.
-
இக்கடுவை கடற்கரையில் சூரியஸ்தமம்.