இகத்புரி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| இகத்புரி சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 127 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | நாசிக் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | நாசிக் மக்களவைத் தொகுதி |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் கிராமன் கோசுகர் | |
| கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
இகத்புரி சட்டமன்றத் தொகுதி (Igatpuri Assembly constituency). இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இது நாசிக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும், இது பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது நாசிக் மாவட்டத்தில் உள்ள திரிம்பகேஷ்வர் தாலுகா மற்றும் இகத்புரி தாலுகாவின் சில பகுதிகளை உள்ளடக்கியதாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | முல்சந்த் கோதி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | எஸ்.ஜி.சாவரே | ||
| 1972 | விதல்ராவ் கரே | ||
| 1978 | பாவ் சக்ரு வாக் | இந்திய தேசிய காங்கிரசு(இ) | |
| 1980 | விதல்ராவ் கரே | ||
| 1985 | சிவ்ராம் ஜோல் | இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்) | |
| 1990 | யாதவ்ராவ் பம்பாலே | பாரதிய ஜனதா கட்சி | |
| 1995 | சிவ்ராம் ஜோல் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1999 | பாண்டுரங் கங்காட் | சிவ சேனா | |
| 2004 | காசிநாத் மெங்கல் | ||
| 2009 | நிர்மலா கவித் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2014 | |||
| 2019 | கிராமன் கோசுகர் | ||
| 2024 | தேசியவாத காங்கிரசு கட்சி | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தேகாக | கோசுகர் கிராமன் பிகா | 117575 | 54.68 | ||
| காங்கிரசு | லக்கிபௌ பிகா சாதவ் | 30994 | 14.41 | ||
| வாக்கு வித்தியாசம் | 86581 | ||||
| பதிவான வாக்குகள் | 215021 | ||||
| தேகாக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "Igatpuri Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-09.