ஆ. வெள்ளைச்சாமி
தோற்றம்
ஆ. வெள்ளைச்சாமி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1977–1980 | |
| முன்னையவர் | வ. சொ. க. மணி |
| தொகுதி | ஆத்தூர் |
| பதவியில் 1980–1984 | |
| பின்னவர் | இரா. நெடுஞ்செழியன் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 15 மே 1945 மடத்துக்குளம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| முன்னாள் மாணவர் | பழனியாண்டவர் கலைக் கல்லூரி, பழனி |
| தொழில் | வழக்கறிஞர் |
ஆ. வெள்ளைச்சாமி (A. Vellaisamy) இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக 1977ஆம்[1] ஆண்டு மற்றும் 1980 தேர்தல்களில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். இவருக்கு சபரிநாத் வெள்ளைச்சாமி என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 480-481.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 4 March 2016. Retrieved 21 November 2009.
- ↑ "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 13 July 2018. Retrieved 21 November 2009.