ஆ. ரா. சிவகுமாரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆ. ரா. சிவகுமாரன் (பிறப்பு: நவம்பர் 15, 1954 ஒரு சிங்கப்பூர் எழுத்தாளர். ராயன்பட்டினத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது விடொக் வடக்கு வீதியில் வசித்துவருகின்றார். ஒரு துணைப் பேராசிரியர். சிங்கப்பூர் இந்திய நற்பணிச் செயற்குழுத் தலைவரும், சிங்கப்பூர் திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக்குழு துணைத் தலைவருமாவார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • சிங்கப்பூர் மரபுக் கவிதைகள் ஒரு திறனாய்வு
  • சிங்கப்பூர் தமிழிலக்கிய வரலாறு ஒரு கண்ணோட்டம்
  • கோ. சாரங்கபாணியின் தமிழ்த்தொண்டு ஓர் ஆய்வு

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

  • தமிழர் திருநாள் விருது
  • நல்லாசிரியர் விருது

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._ரா._சிவகுமாரன்&oldid=2713065" இருந்து மீள்விக்கப்பட்டது