ஆ. பிரேம்குமார்
தோற்றம்
ஆ. பிரேம்குமார் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1985–1989 | |
| முன்னையவர் | என். வரதராஜன் |
| பின்னவர் | எஸ். ஏ. தங்கராஜன் |
| தொகுதி | திண்டுக்கல் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 23 ஏப்ரல் 1952 திண்டுக்கல் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | வழக்குரைஞர் |
ஆ. பிரேம்குமார் (A. Premkumar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகரைச் சேர்ந்தவர். இளங்கலை, இளங்கலைச் சட்டப் படிப்புகளை முடித்துள்ள பிரேம்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர் 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]