உள்ளடக்கத்துக்குச் செல்

ஆ. சுப்புரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆ. சுப்புரத்தினம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1991–1996
முன்னையவர்என். பழனிவேல்
பின்னவர்டி. பூவேந்தன்
தொகுதிபழநி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1964-03-14)14 மார்ச்சு 1964
நந்தவனப்பட்டி
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்வழக்குரைஞர்

ஆ. சுப்புரத்தினம் (A. Subburathinam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டி கிராமத்தினைச் சேர்ந்தவர். முதுகலை பட்டமும், சட்டத்தில் இளநிலை பட்டமும் பெற்றுள்ள சுப்புரத்தினம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பழநி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 220-221.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._சுப்புரத்தினம்&oldid=4309285" இலிருந்து மீள்விக்கப்பட்டது