ஆ. சுகுமாறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆ. சுகுமாறன் அறியப்பெற்ற தையற்கலைஞர், எழுத்தாளர். இவர் இளமையில் இருந்தே தையல்கலையைப் பயின்றவர், கல்லூரிகளிலும் தையல்கலை கற்றவர். நெடுங்காலம் உடை தயாரிப்பு நிலையங்கள், தையல் கல்லூரிகளில் பணியாற்றியுள்ளார். தமிழில் பல கட்டுரைகளை, நூல்களை எழுதியுள்ளார். "அனுபவ தையற்கலை" என்ற தொழில் நுணுக்க ஆசியராகவும் பணியாற்றி உள்ளார். இவருக்கு "தையற்கலைக் காவலர்" என்ற பட்டத்தை 1975 ஆம் ஆண்டு பேரா. க. அன்பழகன் வழங்கினார்.

படைப்புகள் ஆசிரியரைப் பற்றி தையற்கலைக் காவலர், ' ' பேராசிரியர் , திரு . ஆ .சுகுமாறன் கி.பி. 1927 - இல் பாலக்காட்டிலே பிறந்தவர் . உயாதார் கல்வி பயிலும் காலத்திலும் , இடையறாது தையற்கலை பயின்று வத்தவர் , நல்ல தேர்ச்சி. பெற்றதும் , கி.பி. 1943 முதல் 1957 வரை சென்னை B.T.H. உடை தயாரிப்பு நிலையப் போர்மேனாகவும் , --Y.M.CA இன்ஸ்டி ஆட்தப் டெய்லரிங் அண்ட் கட்டிங் '' என்ற தையற்கலைக் கல்லூரியில் , இரண்டாண்டு காலம் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார் . கி.பி. 1949 - ல் பெங்களுர் ' ' கர்னாடக டெய்லரிங் கட்டங் இன்ஸ்டிடியூட் ' ' பட்டயச் சான்றிதழும் , கி . பி . 1945 - இல் பம்பாய் கமர்ஷியல் டொய்லரிங் காலேஜ் பட்டயச் சான்றிதழும் , கி.பி. 1947 - இல் லண்டன் ' ' டெய்லர் - அண்ட் கட்டர் ' ' அகாடமியின் , D.M.C.T.A ( London ) என்ற பட்டயச் சான்றிதழும் பெற்றார் . அதே அகாடமி , இந்திய தேசிய உடையான ஷெர்வாணி வெட்டும் முறையைப் பற்றி 1952 ம் ஆண்டு தொழில் நுணுக்கக் கட்டுரைப் போட்டி நடத்தியதில் பரிசு பெற்றவர் . தோத்தேடுத்த அந்த கட்டுரை லண்டனிலிருந்து வெளிவரும் அப்பரல் புரெடக்ஷன் ' ' என்ற தையற்கலைப் பத்திரிக்கையில் வெளிவந்து உலகப் புகழ்பெற்றது . அப்பொழுது சென்னை தென்னிந்திய தையற்கலைகல்லூரி முதல்வராகவும் , சென்னை காதி கிராமோத் யோக் பவன் ஆறங்காவலர் குழு உறுப்பினராகவும் , பொருளாளராகவும் , உடை தயாரிப்புப் பகுதி மேலாளராகவும் , அநுபவ தையற்கலை தொழில் நுணுக்க மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார் . காஞ்சிபுரம் , விழுப்புரம் , ஆலந்தூர் தையற்கலைக் கல்லூரிகலின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார் . தையர்கலையைப் பற்றி இடையறாது ஆராய்ந்தும் , கற்பித்து வரும் இவருடைய சிறந்த தொழில் நுணுக்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் , 3- 8 - 1952 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்றாண்டு காலம் சுதேசமித்திரன் வார வெளியீட்டில் வெளிவந்தன ' ' மாலா ' ' பாவை விளக்கு , ' ' கார்மென்ஸ் இந்தியா ' ' போன்ற மாத இதழ்ககளிலும் வரிவடிவ விளக்கப் படங்களுடன் தையற்கலை நூணுக்கங்களை எழுதியுள்ளார்.அதன் பறகு ' ' சுதேசமித்திரன்' வார மலரில் சங்க இலக்கியம் . தென்னாட்டுப் புதைபொருள்கள் இவைகளின் துணை கொண்டு ஆராய்ந்தெழுதப் பட்ட பழத்தமிழர் உடை என்ற தொடர் கட்டுரையும் வத்து பல அறிஞர்களால் பாராட்டுதலைப் பெற்றவர் . அநுபவ தையர்கலை என்ற தலைலப்பின் கீழ் - சிறுவர் , சிறுமியர் , பெண்கள் உடை ' ' நீடில் ஓர்க்ஸ் அண்டு டிரஸ் மேக்கிங் என்ற இரண்டு பிரபல நூல்களின் ஆசிரியர் . தற்காலநாகரீக பாணியை அடிப்படையாக கொண்டு அநுபவ தையற்கலை -ஆண்கள் உடைகளை வெட்டும் முறைகளைப் பற்றய நூல்களும் எழுதியுள்ளார் தையற் கலையோடு , தமிழிலக்கிய அறிவும் , ஆங்கில அறிவும் உடையவர் இவர் . பல ஆண்டுகளாக தையற்கலையை பாயின்றும் , பாயிற்றுவித்தும் தென்னகத்தில் பரவலாக மாணவர்களை உறுவாக்கியவர் . தென்னகத்தில் தையற்கலை வளர்ச்சிக்கு பெரிதும் தொன்டாற்றியவர் காஞ்சிபுரம் தையற்கலை கல்லூரியின் சார்பாக 1958 ஆம் ஆண்டு போறிஞர் அண்ணா அவர்களால் பொன்னாடை போர்த்தி பாராட்டப்பட்டவர் .1975 ஆம் ஆண்டு தையர்கலைஞர்கள்சார்பாக , முன்னாள் நீதிபதி K . நாராயணசாமி முதலியார் அவர்களாலும் , காதி கிராமேத்யோக் பவன் , வெள்ளி விழா மலரின் ஆசிரியர் பொறுப்பேற்று , வெள்ளி விழா பாராட்டும் வகையில் உருவாக்கியமைக்காகவும் , பவனில் 25 ஆண்டுகள் சிகப்பாக பணியாற்றி யமைக்காகவும் , பவனின் சார்பாக இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் R . வெங்கட்ராமன் அவர்களாலும் பொன்னாடை போர்த்தி கோரவிக்கப்பட்டவர் தையற்கலைக்கு 25 ஆண்டுகள் இவர் ஆற்றிய தொண்டுக்காக 2975 ஆம் ஆண்டு இவருக்கு தையற்கலைமணி கே . பி. சுந்தரம்அவர்களால் எடுக்கப்பட்ட வெள்ளி விழாவில் , தமிழ் நாட்டுச் சுகாதார அமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் க.அன்பழகன் அவர்களால் தையற்கலை காவலர் என்ற பட்டம் சென்னை தையற் கலைரும் சங்கத்தினால் ' ' தையற்கலை அரசன் ' ' என்ற பட்டமும் 1987ஆம் ஆண்டு நடைபெற்ற மணிவிழாவில் தமிழ் நாட்டு சுற்றுலா . செய்தி . அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு வி . வி . சாமிநாதன் அவர்களால் தையற்கலை சக்கரவர்த்தி பட்டமும் பெற்றவர் . இவரால் தையற்கலைத் துறைக்கு மென்மெலும் தமிழகத்தில் புகழ் பெருகும் ' ' என்று பத்திரிகைகளும் அறிஞர்கள் பலரும் பாராட்டியுள்ளனர் . உமா பதிப்பகத்தார்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._சுகுமாறன்&oldid=3124230" இலிருந்து மீள்விக்கப்பட்டது