ஆ. சிவகுமார்
தோற்றம்
ஆ. சிவகுமார் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1985–1989 | |
| முன்னையவர் | ஏ. பாலுசாமி |
| பின்னவர் | என். செளந்தர பாண்டியன் |
| தொகுதி | சமயநல்லூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 6 ஆகத்து 1949 குன்னத்தூர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| வாழிடம் | சமயநல்லூர், மதுரை |
| தொழில் | விவசாயி |
ஆ. சிவகுமார் (A. Sivakumar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியினைச் சேர்ந்தவர். இளங்கலையில் பட்டம் பெற்றுள்ள சிவகுமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர் 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் சமயநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]