ஆ. கோவிந்தசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆ. கோவிந்தசாமி (A. Govindasamy) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாப்பிரெட்டிபட்டி தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._கோவிந்தசாமி&oldid=3381473" இலிருந்து மீள்விக்கப்பட்டது