உள்ளடக்கத்துக்குச் செல்

ஆ. கு. மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆ. கு. மூர்த்தி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1967–1971
முன்னையவர்ஜெகதாம்பாள் வேலாயுதம்
பின்னவர்அ. சின்னசாமி
தொகுதிஜெயங்கொண்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1941-02-25)25 பெப்ரவரி 1941
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
பிள்ளைகள்1 மகன், 1 மகள்
தொழில்பள்ளி எழுத்தர்

ஆ. கு. மூர்த்தி (Venkatachalam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியினைச் சேர்ந்தவர். ஜெயங்கொண்ட சோழபுரத்தில் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1967ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

தேர்தல் செயல்பாடு

[தொகு]

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: ஜெயங்கொண்டம்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ஆ. கு. மூர்த்தி 34,751 52.57% 0.41%
காங்கிரசு எஸ். இராமசாமி 28,791 43.56% 4.27%
சுயேச்சை இரத்தினம் 1,607 2.43%
சுயேச்சை கே. நயதன் 951 1.44%
வெற்றி வாக்கு வேறுபாடு 5,960 9.02% -3.86%
பதிவான வாக்குகள் 66,100 81.01% 8.38%
பதிவு செய்த வாக்காளர்கள் 84,525
திமுக கைப்பற்றியது மாற்றம் 0.41%

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1967. Madras-9: Madras Legislative Assembly Department. December 1968. p. 91.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._கு._மூர்த்தி&oldid=4332254" இலிருந்து மீள்விக்கப்பட்டது