ஆஸ்வால்டு ஸ்பென்ங்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆஸ்வால்டு ஸ்பென்ங்லர்
முழுப் பெயர் ஆஸ்வால்டு ஸ்பென்ங்லர்
பிறப்பு மே 29, 1880(1880-05-29)
பிளாக்கன்பெர்க்கு, பூரூசன்விக் டச், செருமானியப் பேரரசு
இறப்பு 8 மே 1936(1936-05-08) (அகவை 55)
மியூனிக், பவேரியா, நாட்சி ஜெர்மனி
காலம் 20ஆம் நூற்றாண்டு மெய்யியல்
பகுதி மேற்குலக மெய்யியல்
முக்கிய ஆர்வங்கள் வரலாற்றின் மெய்யியல்
கையெழுத்து

ஆஸ்வால்டு ஸ்பென்ங்லர் ஜெர்மனியில் பிளாக்கென்பர்க் என்னும் இடத்தில் 1880-ல் பிறந்தார். இவர் இயற்கை உருவ வரலாற்று வரைவியலை தோற்றுவித்தவர். ஹாலே, மூனிச், பெர்லின் பல்கலைக்கழகங்களில் கணிதம், இயற்கை அறிவியல், தத்துவம், கலை, வரலாறு கற்றார். பிறகு ஹாம்பர்க்கில் நான்காண்டுகள் (1911-1914) ஆசிரியராகப் பணியாற்றிய பின் வரலாற்று ஆய்வில் ஈடுபட்டார்.[1]

ஸ்பென்ங்லரின் முக்கிய படைப்புகள்:[தொகு]

  • மேற்கத்திய உலகின் வீழ்ச்சி
  • மனிதனும் தொழில் நுட்பமும்
  • முடிவெடுக்கும் நேரம்

இவற்றுள் மேற்கத்திய உலகின் வீழ்ச்சி என்ற நூல் ஸ்பென்ங்லருக்கு பெரும் புகழைத் தேடித்தந்தது.

ஸ்பென்ங்லரின் வரலாற்றுப் பங்களிப்புகள்[தொகு]

  • வரலாற்று ஆராய்ச்சி அழகு
  • வரலாற்று வளர்ச்சி படிநிலைகள்
  • வரலாற்று வட்டச் சுழற்சி
  • கலாச்சாரத்தின் கடைசி கட்டம்
  • கலாச்சாரச் சின்னங்கள்
  • வரலாற்றுத் தத்துவம்
  • வரலாற்று மாமனிதர்கள்

உசாத்துணைகள்[தொகு]

  1. க. வெங்கடேசன். வரலாற்று வரைவியல். வி.சி.பதிப்பகம்.