ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்கள் வாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்கள் வாரம்
நாள்சூலை முதல் முழு வாரம்
அமைவிடம்(கள்)ஆஸ்திரேலியா முழுதும்
இயக்கத்திலுள்ள ஆண்டுகள்1920ஆம் ஆண்டு முதல் [1] -
வலைத்தளம்
http://www.naidoc.org.au/

ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்கள் வாரம் (National Aboriginal and Islander Day Observance Week) என்பது ஆஸ்திரேலிய பூர்வீகக் குடிமக்கள் குறித்த ஒரு புரிதலுக்காக அழைப்பு விடுக்கும் வாரம் ஆகும். இது NAIDOC (National Aborigines and Islanders Day Observance Committee) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.[2] ஒவ்வோர் ஆண்டும் சூலை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து அதற்கடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை இந்த வாரம் கொண்டாடப்படுகிறது.

இந்த வாரத்தினை ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மட்டுமின்றி, அரசு நிறுவனங்கள், பள்ளிகள், மாநகராட்சிகளும் பெருமளவில் கொண்டாட ஆரம்பித்திருக்கின்றன.

ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்கள் வார கொண்டாட்டங்களின் அங்கமாக ஆஸ்திரேலிய பூர்வக்குடிகளின் இசை கேட்பது, அவர்களின் கனவுகால கதைகளை படிப்பது மற்றும் ஆஸ்திரேலிய பூர்வகுடிகள் பற்றிய வலைத்தளங்கள் வழியாக அவர்களைப்பற்றி மேலும் தெரிந்து கொள்வது போன்ற செயற்பாடுகள் இடம்பெறும்.[3] பெரும்பாலும் இந்த வாரம் ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களிலும், பூர்வகுடிகள் அதிகமுள்ள சிறிய நகரங்களிலும் கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "NAIDOC History". Australian government. Archived from the original on 10 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 5 June 2013.
  2. NSW Department of Community Services (February 2009). "Working with Aboriginal People and Communities" (PDF). NSW Government. p. 37. Archived (PDF) from the original on 9 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 5 June 2013. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  3. "Celebrating NAIDOC Week". Australian Government. Archived from the original on 28 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 5 June 2013. {{cite web}}: Check date values in: |archivedate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]