ஆஸ்திரேலியப் பச்சை மரத்தவளை
Jump to navigation
Jump to search
ஆஸ்திரேலியப் பச்சை மரத்தவளை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்குia |
தொகுதி: | Chordata |
துணைத்தொகுதி: | Vertebrata |
வகுப்பு: | Amphibia |
வரிசை: | Anura |
குடும்பம்: | Hylidae |
பேரினம்: | Litoria |
இனம்: | L. caerulea |
இருசொற் பெயரீடு | |
Litoria caerulea (White, 1790) | |
![]() | |
Distribution | |
வேறு பெயர்கள் | |
List
|
ஆஸ்திரேலியப் பச்சை மரத்தவளை (Australian green tree frog) என்பது ஆஸ்திரேலியாவிலும், நியூ கினியாவிலும் காணப்படும் ஓர் மரத்தவளை இனம் ஆகும். இவை ஐக்கிய அமெரிக்காவிலும் நியூசிலாந்திலும் குடிபெயர்ந்த இனமாகக் காணப்படுகின்றன. இவற்றின் உடலின் நீளம் 10 செ.மீ ஆகும். மேலும் இவற்றின் வாழ்க்கைக் காலம் 16 வருடங்கள் ஆகும். ஆண் தவளைகளை விட பெண் தவளைகளே அளவில் பெரிதாகக் காணப்படுகின்றன. இது ஆபத்தில் இருக்கும் போதும், அதனை எதாவது ஒன்று தீண்டும் போதும் கத்தும். இவற்றை வீடுகளின் கதவிற்கு அருகிலும், யன்னல் ஓரங்களிலும் காணலாம். அவற்றில் இருந்து கொண்டு, ஒளியை நாடி வரும் பூச்சிகளை இத்தவளைகள் உண்கின்றன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Litoria caerulea". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2004).