ஆஸ்திரிய மக்கள் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆஸ்திரிய மக்கள் கட்சி (Österreichische Volkspartei அல்லது ÖVP) ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி 1945 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் தலைவர்: வொல்ஃப்கங் ஷிச்செல்

இக்கட்சியின் இளையோர் அமைப்பு இளைய மக்கள் கட்சி (Junge Volkspartei) ஆகும்.

2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் இக்கட்சி 2,076,833 வாக்குகளை (42.30%) பெற்று 79 இடங்களைக் கைப்பற்றியது.

2004 அதிபர் தேர்தலில் இந்த கட்சியைச் சேர்ந்த பெனிட ஃப்எரெரொ-வல்ட்னெர் அவர்கள் 1,969,326 வாக்குகளைப் பெற்றார் (47.6%).

இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 6 இடங்களைக் கொண்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]